கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • ஆசியப் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தின் ஒருங்கிணைப்பில் நண்பர் விஜய் அவர்கள் இயக்கியிருக்கும் கார்த்திகை தீப மாவளி என்ற ஆவணப்படத்தை இன்று காலையில் பார்த்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் எங்கள் பேராசிரியர் கேட்டுக் கொண்டதன் பேரில், திருவண்ணாமலைக்குப் பக்கத்தில் இருக்கும் அவருடைய கிராமத்திலிருந்து …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் தொடங்கியதிலிருந்து, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிய கவிதைகளை இந்தத் தளத்தில் நீங்கள் வாசித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். கவிதை மட்டுமல்ல, எந்தக் கலைவடிவமும் சமூக மாற்றத்திற்காக ஓங்கி ஒலிக்க வேண்டுமென்று உறுதியாக விரும்புகிறவன் நான். பதினைந்து வருடங்களுக்கும் மேலாக …

    12 FacebookTwitterWhatsappTelegramEmail
  • படம் : தன்னைக் கடவுளாகவே சொல்லிக்கொண்ட ஜார் மன்னனின் சிலையை உடைத்தெறிந்தார்கள் புரட்சிசெய்த பொதுமக்கள் (1917) நம்புங்கள் கடவுளின் பெயரால் இந்தத் தேசத்தில் பாலும் தேனும் பாய்ந்தோடப் போகிறது   நம்புங்கள் கடவுளின் பெயரால் இந்தத் தேசத்தின் அரசியல்வாதிகள் உண்மையை மட்டுமே …

    14 FacebookTwitterWhatsappTelegramEmail
  • படம் : நம்பிக் கொண்டிருந்தவற்றை துளைத்து உண்மையைச் சொன்ன தொலைநோக்கி எல்லாமும் இருந்தது இந்தப் பூமியில் எதுவும் இல்லாமல் இருந்தது இந்தப் பூமியில் உழைப்பிலிருந்து உருவான மனிதக் கரங்கள் ஒவ்வொன்றையும் உருவாக்கியது வெறுமனே ஓடிக்கொண்டிருந்த ஆறுகளை ஆசிர்வதித்தன மனிதக் கரங்கள் ஆற்றங்கரை …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • அதிகாலையில் மெல்லிய குளிர்காற்றில் பனிவிலகாத வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒற்றை நட்சத்திரத்தை நீண்ட நேரம் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன் நானே நினைத்திருந்தாலும் விலக்கியிருக்க முடியாது என்னுடைய கண்களை ஏனென்றால் நட்சத்திரத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது உன்னுடைய முகம் நட்சத்திரத்தை ஒளிரச் செய்து கொண்டிருந்தது …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail
  • படம் : கரும்பு அறுவடை மானுடத் திரளுக்குத் தேவையான மகத்தான செல்வங்களை வாரிவழங்கும் இயற்கையை வணங்குவோம் பொங்கலோ பொங்கல் மானுடத் திரளுக்கு அவசியமான ஒவ்வொன்றையும் உருவாக்கத் துணைபுரியும் உழைப்புக் கருவிகளை வணங்குவோம் பொங்கலோ பொங்கல் இந்த உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail