
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
படம் : தமிழ் அலை அலுவலகத்தில் தோழர்களோடு அன்புத் தோழர் இசாக் அவர்களின் தமிழ் அலை நிறுவனம் தொடங்கப்பட்டு பதினைந்து ஆண்டுகள் முடிந்திருக்கிறது. பேரன்பு நிறைந்த பெரும் அக்கறைகொண்ட அண்ணன்கள், தோழர்கள், தம்பிகள் சூழ பதினாறாவது ஆண்டைத் தொடங்குகிறது தமிழ் அலை. …
-
மானுட உணர்வுகளில் மகத்தான ஒன்று காதல். ஆணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வின் மீது அளவிடமுடியாத விருப்பத்தைப் பெருக்கக் கூடியது காதல். ஒவ்வொருவருக்கும் வாழ்வின் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை உருவாக்கக்கூடியது காதல். மனிதன் உழைப்பை உணர்ந்ததைப் போல, காதலை உணர்ந்ததும் கூட சமூக இயக்கத்திற்கும், …
-
எனக்காகக் காத்திருக்காத போதிலும் என்னைவிட்டு விலகிச் சென்ற போதிலும் என் வார்த்தைகளுக்குச் செவிசாய்க்காத போதிலும் என் பற்றுதலை உதறித் தள்ளிய போதிலும் என் முத்தங்களைத் துடைத்தழித்த போதிலும் எப்போதுமே என் பாதைகளுக்கு எதிர்திசையில் செல்கின்ற போதிலும் உன்னை மீண்டும் சந்திப்பேன் நான் …
-
செயற்கை நுண்ணறிவு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், இலக்கியம் எதற்காக மனித வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறது என்ற கேள்வியை எல்லோரும் கேட்டுக் கொள்ளலாம். இலக்கியம் மனித வாழ்க்கையைப் பேசுவதால், இலக்கியம் சமூக வாழ்க்கையைப் பேசுவதால், இலக்கியம் தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் இடையிலான உறவைப் …
-
தோழர் ஜோசப்ராஜாவின் கவிதைகள் நமது வாழ்வைப் பேசுகிறது.நாம் கண்டும் காணாமலும் உணர்ந்தும் உணராமலும் கடந்து வந்த நெருக்கடிகளை, அவலங்களைப் பேசுகிறது.நமது எதிர்காலம் குறித்த கனவுகளைப் பேசுகிறது. இவரது கவிதையில் காதல் விடுதலையை வலியுறுத்தும். சுட்டெரிக்கும் சொற்கள் அன்பை வலியுறுத்தும். வாழ்த்துகள் வரலாறு …
-
குயிலின் குரலைக் காலநேரம் பாராமல் கேட்டுக் கொண்டிருந்தவனுக்கே தெரியும் குயிலின் மரணம் எவ்வளவு கொடுமையானதென்று குயிலின் குரலைக் கடவுளின் குரலாக நம்பிக் கொண்டிருந்தவனுக்கே தெரியும் குயிலின் மரணம் ஏற்றுக் கொள்ளமுடியாததென்று குயிலின் மரணம் ஒரு குயிலின் மரணம் ஒரே …
