கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • கவிதை எங்கெங்கு அழைத்துச் செல்கிறதோ அங்கெல்லாம் செல்வேன் நான் கவிதையின் தேவை எங்கெங்கு அவசியமாக இருக்கிறதோ அங்கெல்லாம் இருப்பேன் நான் நான் என்பது நான் மட்டும்லல்ல நீங்களும்தான் தோழர்களே!   ஜோசப் ராஜா

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே என்மீதும் என் கவிதைகளின் மீதும் மாறாத அன்பும் குறையாத மதிப்பும் வைத்திருப்பவர். தவாரிஷ் லெனின் கவிதைத் தொகுப்பை அவரளவிற்கு கொண்டாடியவர் யாரும் இல்லையென்று உறுதியாகச் சொல்லிவிடலாம். அந்தப் புத்தகத்திற்கு அற்புதமான முன்னுரை எழுதிக்கொடுத்தார். நூற்றுக்கணக்கான புத்தகங்களை ஒவ்வொருவரிடமும் …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • போர் நடந்து முடிந்த இடம்போல இருந்தது வீடு. பொம்மைகள் வீடுமுழுவதும் இறைந்து கிடந்தன. சமையலறையிலிருந்து பாத்திரங்கள் சில வீடெங்கும் சிதறிக்கிடந்தன. எல்லா வீடுகளிலும் போல இந்த வீட்டிலும் உடைந்து கிடந்தது ரிமோட். சாமிவந்து அடங்கியவளைப்போல பெருமூச்சு விட்டபடி, தலையை விரித்துப் போட்டுக்கொண்டு …

    12 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இதை எழுதத்தொடங்கும் இந்த நேரத்தில் பாலஸ்தீனத்தின் நிலத்தில் குண்டுகள் விழுந்து கொண்டிருக்கும். நிச்சயமாக பல குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பார்கள். கண்டிப்பாக பல வீடுகள் இடிந்து தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். குழந்தைகளை இழந்த பாலஸ்தீனத்துத் தாய்மார்களின் கண்ணீர் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பை அணைக்கவும் செய்யலாம். இதுமட்டுமல்லாமல் உலகின் …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • “சுதந்திரமாக இருப்பது என்பது ஒருவரின் சங்கிலிகளைத் துண்டிப்பது மட்டுமல்ல, மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் மேம்படுத்தும் வகையில் வாழ்வது.” &நெல்சன் மண்டேலா. விடுதலை உணர்வைப் பெற்ற மனிதனின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று மற்றவரின் சுயமரியாதைக்காகவும் சுதந்திரத்திற்காகவும் சிந்திப்பதுதான். எந்த அநீதிக்கும் துணைபோகாத …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail
  • குயவனின் கைகளிலிருந்து களிமண் வடிவமெடுப்பதைப் போல நெசவாளியின் கைகளிலிருந்து நூல்கள் துணியாவதைப் போல விவசாயியின் கைகளிலிருந்து விதை உயிர்ப்படைவதைப் போல சிற்பியின் கைகளிலிருந்து பாறை உருப்பெருவதைப் போல தாயின் கருவறையிலிருந்து குழந்தை வெளிவருவதைப் போல வார்த்தைகள் என்னுடைய இதயத்திலிருந்து புறப்பட்டு கரங்களின் …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail