கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • ”இன்னும் மிச்சமிருக்கும் மகள்களுக்காக” தொகுப்பிலிருந்து . . . எத்தனை வழிபாடுகளில் எத்தனை வாழ்த்துப்பாடல்களில் குழந்தைகளும் தெய்வங்களும் ஒன்று என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம் தெய்வங்களல்லவா கற்பழிக்கப்படுகின்றன தெய்வங்களல்லவா கொலைசெய்யப்படுகின்றன தெய்வங்களல்லவா எரிக்கப்படுகின்றன குழந்தைகளைப் பற்றிய பெருமிதங்களை ஓயாமல் பேசிக் கொண்டிருக்கிறோமே …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எப்படி மறக்க முடியும் அந்த விடியலை பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் எனக்காகப் பூபாளமிசைத்த அந்த விடியல் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவும் எனக்காக நடனமாடிய அந்த விடியல் ஒளிபுக வழியில்லாத மேகக்கூட்டங்களை விலக்கியபடி நீ நெருங்கி வந்த அந்த விடியல் என்னுடைய  ஏராளமான …

    12 FacebookTwitterWhatsappTelegramEmail
  • அன்பிற்குரியவர்களின் உடலை வாங்குவதற்காக மருத்துவமனையின் பின்னால் அல்லது கொஞ்சம் ஒதுக்குப்புறமாக இருக்கும் பிணவறையின் முன்னால் நெடுநேரம் கால்கடுக்க, ஓயாமல் கண்கலங்க, இதயம் படபடக்க நிற்கவேண்டிய அவலம் யாருக்கும் வரக்கூடாது என்றுதான் இந்தநேரத்தில் நினைக்கிறேன். ஆனால், நாம் நினைப்பது போலவா இருக்கிறது வாழ்க்கை. …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மனிதம் திறக்கும் சாவிகள் கவிஞர் ஜோசப் ராஜா கவிதைக்குப் புதியவர் அல்ல. அவருக்கும் கவிதை புதிதல்ல. எழுதிக் கொண்டே இருப்பது எமது கடமை. ஆனால் அக்கவிதைகள் யாருக்கானவை என்பதில் கவனமாக இருப்பவர். அதனால்தான் மக்கள் கவிஞராக வாழ்கிறார் தமது கவிதைகளில். ஏற்கனவே …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • “எழுத மாட்டேன் /ஒரு வரிகூட/ நீ/ஒப்பும்படி” என்னும் புகழ்பெற்ற வரியொன்று பாவலர் இன்குலாப் அவர் களிடம் உண்டு. சமகாலக் கவிதைகளில் ஒப்புதல் என்னும் கேள்விக்கு இடமே இல்லை. எல்லா கவிதைகளும் விதை நீக்கம் செய்யப்பட்ட செடிகளாகவும், மரங் களாகவும், காய்களாகவும்,கனி களாக …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நேற்று பொன்னேரி உலகநாத நாராயணசாமி அரசு கல்லூரியின் வரலாற்றுத்துறையானது, தற்போது வெளிவந்திருக்கும் காத்திருக்கும் சாவிகள் கவிதைத் தொகுப்பின் அறிமுக விழாவை சிறப்பாக நடத்தியது. வரலாற்றுத் துறைத்தலைவர் தோழர் பேரா.ஜெகஜீவன்ராம் அவர்கள், நான் எழுதத்தொடங்கிய காலத்திலேயே எனக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். எங்கள் பேராசிரியர் …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail