
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
நினைவூட்ட : ஊரடங்கின் உளவியல் கவிதைத் தொகுப்பிலிருந்து! அவர்கள் நம் பக்கத்தில்தான் இருந்திருக்கிறார்கள் இதுவரை நாம் பார்க்கவே இல்லை அவர்கள் நம் பக்கத்தில்தான் பசியோடு உறங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள் இதுவரை நாம் பார்க்கவேயில்லை இப்போது ஒவ்வொரு தெருக்களிலிருந்தும் புற்றுகளிலிருந்து புறப்பட்ட ஈசல்களைப் போல …
-
சாலைகள் சாலைகளாக இல்லை தெருக்கள் தெருக்களாக இல்லை குடியிருப்புகள் குடியிருப்புகளாக இல்லை நீங்களும் கூட பார்த்திருப்பீர்கள் பாலஸ்தீனத்தை பெரும் குண்டுகள் விழுந்ததில் சமவெளிகள் எங்கெங்கும் பள்ளத்தாக்குகள் உருவாகியிருக்கின்றன உயிர்காக்கும் மருத்துவமனைகள் கல்லறைகளாக மாற்றப்பட்டிருக்கின்றன இடிபாடுகள்தான் எங்கும் இடிபாடுகள்தான் அந்த இடிபாடுகளின் வழியே …
-
எந்தக் காலத்திலும் எந்த தேசத்திலும் யுத்தங்களை ஒருபோதும் விரும்பவில்லை மக்கள் ஆனாலும் பாருங்களேன் பேராசை பிடித்தவர்களாலும் அதிகார வேட்கை நிறைந்தவர்களாலும் மக்களுக்கு எதிரான யுத்தங்கள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன அப்படிப்பட்ட யுத்தத்தின் பேரழிவை வார்த்தைகளால் கடத்தியது இந்தக் கவிதைகள் அப்படிப்பட்ட யுத்தத்தின் துயரங்களைக் …
-
இதுவரையிலும் மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த எந்தப் பாடலும் கேட்கப்படாமல் போனதில்லை இதுவரையிலும் மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த எந்த இசையும் இரசிக்கப்படாமல் போனதில்லை இதுவரையிலும் மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த எந்தக் கதையும் வாசிக்கப்படாமல் போனதில்லை இதுவரையிலும் மானுடத் துயரத்தைச் சுமந்துவந்த எந்தத் திரைப்படங்களும் …
-
கவிதைக்கான காரணத் தொடக்கம் : பாலஸ்தீனத்தின் பேரழிவின் உண்மையைச் சொன்ன அல் ஜசீரா செய்திச் சேனலை இஸ்ரேல் அரசாங்கம் தடை செய்திருக்கிறது. உண்மைகள் எதற்காகத் தடை செய்யப்படுகின்றன உண்மைகள் எதற்காக மூடி மறைக்கப்படுகின்றன உண்மைகள் எதற்காகச் சிறையில் அடைக்கப்படுகின்றன உண்மைகள் எதற்காகப் …
-
யுத்தத்தை, யுத்தத்தின் விளைவுகளை, யுத்தத்தின் காட்சிகளை இவ்வளவு நெருக்கமாக எதற்காக எழுதினீர்கள் என்று என்னைக்கேட்ட நண்பர் ஒருவருக்கு, அமைதிக்காகத்தான் என்றுமட்டும் பதில்சொல்லிவிட்டு வந்துவிட்டேன். இரண்டு நாட்களாக மூளைக்குள் முட்டிமோதிக் கொண்டிருக்கிறது அந்தக் கேள்வியும், இந்தப் பதிலும். இரண்டு உலகயுத்தங்களின் பேரழிவை வார்த்தைகளாகக் …
