
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
ஒரே மாதிரியான இந்த வாழ்வில் சலிப்படையும் ஒவ்வொரு பொழுதும் உன்னை மட்டும்தான் நினைத்துக் கொள்கிறேன் உழைப்பையும் உறுதியையும் உன்னிடமிருந்துதான் கற்றுக் கொள்கிறேன் அதிலும் முக்கியமாக எதற்கும் கலங்காத எந்நிலையிலும் பின்வாங்காத அந்த வலிமையான இதயம் அதைத்தான் இறுகப் பற்றிக்கொள்ள நினைக்கிறேன் …
-
-
கடைசி அணைப்பு கண்களைக் கலங்கச்செய்யக் கூடியது கடைசி முத்தம் இதயத்தை இரணமாக்கக் கூடியது கடைசி வார்த்தை வாழ்வெல்லாம் எதிரொலிக்கக் கூடியது பாருங்கள் பாலஸ்தீனத்தின் குழந்தைகளை பாருங்கள் பாலஸ்தீனத்தின் தாய்மார்களை உயிரற்ற கனவுகளைச் சுமந்து கொண்டிருப்பவளைப் பாருங்கள் உயிரற்ற ஆசைகளைச் சுமந்து கொண்டிருப்பவளைப் …
-
கொரோனா இரண்டாவது அலையின் அலைக்கழிப்பு அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் அந்த நெருப்பை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்னைப் போலவே பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு கண்களிலும் பற்றியெரிந்து கொண்டிருக்கிறது அந்த நெருப்பு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பசியோடிருந்த கொடிய மிருகத்தைப்போல கொழுந்துவிட்டெரிந்து கொண்டிருக்கிறது எரிவதற்காகவே …
-
”முற்றுகை” கவிதைத் தொகுப்பிலிருந்து. . . யுத்தகாலத்தின் அவசரத்தைப் போல ஆணும் பெண்ணுமாய்ப் படையெடுத்துச் செல்வதைப் பார்க்கிறேன் அந்த வயோதிக முகங்களில் நிறைந்திருக்கும் சுருக்கங்களெல்லாம் சூரியக்கதிரின் வட்டவட்ட வளையங்களாகத்தான் தெரிகிறது எனக்கு போராட வந்திருக்கும் பெண்களின் முக்காடுகளின் வழியே நட்சத்திரங்கள் ஒளிர்வதைப் …
-
படம் : மே,2, 1945 ல் வெறுப்பை ஒழித்து நம்பிக்கை உயிர்த்தெழுந்த போது நம்புங்கள் இது தற்காலிகமானது தான் நம்புங்கள் இவர்களும் தற்காலிகமானவர்கள் தான் நிரந்தரமானது இந்த நிலம்தான் இந்த தேசம்தான் நிரந்தரமானவர்கள் இந்த மக்கள்தான் மீண்டும்மீண்டும் சொல்கிறேன் மக்களுக்குள் பிரிவினையை …
