
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
கட்டுரைகள்
நோய்கொண்டு மெலியனாயின் மருந்துண்டு தமிழ்கற்க – மாகறல் கார்த்திகேயன்
by ஜோசப் ராஜாby ஜோசப் ராஜாமனிதகுலத்தின் மகத்தான கண்டுபிடிப்புகளில் மொழிதான் முக்கியமானதென்று கருதுகிறேன். மொழியைக் கண்டுபிடிப்பதற்கான இயக்கத்தில் இருந்த காலத்தில், அந்த ஆதி மனிதர்களின் ஓசைகளாலான உணர்வுப் பரிமாற்றம் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அடர்ந்த வனாந்திரங்களிலும், இருள்சூழ்ந்த குகைகளிலும், ஆற்றங்கரை ஓரங்களில் நிறைந்திருந்த மரக்கூட்டங்களுக்கு …
-
வெயிலில் குழந்தைகளை வெளியில் அனுப்ப வேண்டம் வீட்டிற்குள் இருந்தாலும் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் பத்திரமாக இருக்கச் சொல்லுங்கள் பழங்களையும் சத்தான காய்கறிகளையும் நிறையச் சாப்பிடச் சொல்லுங்கள் முக்கியமாகத் தண்ணீரை அதிகமாகக் குடிக்கச் சொல்லுங்கள் பகல்நேரங்களில் எக்காரணம் கொண்டும் வெளியில் செல்ல அனுமதிக்காதீர்கள் இப்படித்தான் …
-
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் இதேபோன்றதொரு வெயில் காலத்தில் ஒருநாள் முழுக்க தஞ்சாவூர் பொதுநூலகத்தில் கழிக்க நேர்ந்தது. நூல்களைத் தேடித்தேடி வாசிக்கத் தொடங்கியிருந்த காலம். பசி, தூக்கம் மறந்து வாசிப்பில் மூழ்கியிருந்த காலம். எதேச்சையாக இந்தக் கவிதை கண்ணில் பட்டது. வாசித்து முடித்த …
-
ஹென்றி வோல்கவ் எழுதிய மார்க்ஸ் பிறந்தார் என்ற புத்தகத்தின் வழியாகத்தான் முதன்முதலில் அந்த மாமேதையோடு அறிமுகம் செய்து கொண்டேன். மனித சமூகத்தைப் புரிந்துகொள்வதற்கு மார்க்ஸ் அளவிற்கு ஒரு ஆசானைக் கண்டுபிடிப்பது இயலாத காரியம். உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற அன்பு …
-
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற வார்த்தைகளை முதன்முதலில் வாசித்தபோது பரவசம் பற்றிக்கொண்டது உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்ற வார்த்தைகளை முதன்முதலில் கேட்டபோது இனிமை நிறைத்துக்கொண்டது அதிகாரத்தில் இருப்பவர்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக எந்தக் கூச்சமும் இல்லாமல் பிரிவினைப் பேச்சுக்களை பேசித்திரிந்து …
-
எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னால் முளைத்தெழுந்த அந்த மலைகள் மண்ணோடுமண்ணாய் இறுகிப்போன அந்த மலைகள் உங்களுடைய கரங்களால் உடைந்து நொறுங்குவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நாட்களைப் பற்றிய நினைவுகள் எனக்குள் இருந்து எழுந்து வருகின்றன அங்கே உறைந்திருந்த அந்த மலைகள் நான் சிறுவனாயிருந்த …
