கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • உலகெங்கும்  பயணம் செய்துவிட்டு பூமியின் தோல் எங்கெங்கும் ஒரேமாதிரி இருக்கிறது என்று சொன்ன மகத்தான கவிஞன் பாப்லோ நெருடாவின் பிறந்த தினம் இன்று புரட்சிக்காரர்களை நேசித்த கவிஞன் புரட்சிக்காரர்களால் நேசிக்கப்பட்ட கவிஞன் நான்  எழுதத் தொடங்கியபோது தன்னுடைய  காதல் கவிதைகளாலும் புரட்சிகரக் …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அடித்துக் கொல்லப்பட்ட அடித்தே கொல்லப்பட்ட அஜித்குமாரின் உடலில் முப்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் இருந்ததாகச் சொல்கிறது பிரேதப் பரிசோதனை அறிக்கை அந்தக் காயங்கள் அஜித்குமாரின் உடலில் மட்டும் இருக்கின்ற காயங்களா?   …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • உடலின் எடைக்குக் கொஞ்சம் குறைவாக இருக்கும்புத்தகப் பையைச் சுமந்தபடிகைகளை இறுகப் பற்றிக்கொண்டுசாலையோரமாகமெதுவாக நடந்துபள்ளிக்கூடம் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறார்கள்அக்காவும் தங்கையும் இந்த அக்காள்கள்மனதில்என்னதான் நினைப்பார்களோதெரியவில்லைஅம்மாவைப் போலசில நேரங்களில்அம்மாவிற்கும் மேலாய்ப்பார்த்துக் கொள்கிறார்கள்தங்கைகளை! அவளும் கூடதங்கையைஅவ்வளவு கவனமாகஅழைத்துச் செல்கிறதைப்பார்த்துக் கொண்டிருந்தேன்சாலை விதிகளை மதிக்காமல்விரைந்து செல்லும் வாகனங்கள்மேடும் பள்ளமுமான சாலைகள்வேகமாகவேகமாக …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • யுத்தம் விரிவடைந்து கொண்டிருக்கிறது பலிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது நகரங்கள் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது குழந்தைகள் கூட பிஞ்சுக் குழந்தைகள் கூட ஏதுமறியாக் குழந்தைகள் கூட இதயமில்லாமல் இரக்கமில்லாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனக்குத் தெரியும் பதட்டத்தோடுதான் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் வெள்ளைத் துணியில் சுற்றப்பட்டிருக்கும் …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எல்லாம் மாறிவிட்டதுவளர்ச்சி என்றுசொல்லிக் கொள்ளலாம்நாகரீகம் என்றுகூடசொல்லிக் கொள்ளலாம்படைதிரட்ட வேண்டாம் எல்லையை நோக்கி விரைய வேண்டாம் கொலைக் கருவிகளைத்தூக்கிக் கொண்டுஅங்குமிங்கும் அலைய வேண்டாம்எல்லாவற்றிலும் முக்கியமாகசக மனிதனைமுகமுகமாய்ச் சந்தித்துஅவன் நெஞ்சில்வாளை இறக்க வேண்டாம்சக மனிதனின்தலையைச் சீவ வேண்டாம்சக மனிதனின்இளஞ்சூடான இரத்தத்தில்கையை நனைக்க வேண்டாம்கண்களுக்கு முன்னால்இரத்தம் …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சொல்லிக் கொள்ளலாம்கொஞ்சம் சோகக் கதைகளைசில நாட்கள்பசியோடிருக்க நேர்ந்ததைகையில் பணமில்லாமல்அனுபவித்த அவமானங்களைஎன்றென்றும் வலிக்கும்ஒரு காதல் தோல்வியைஎதிர்பாராத நேரத்தில்எதிர்பாராத உறவிடமிருந்துவெளிப்பட்ட துரோகத்தைமலைபோல் நம்பிய கைகள்உதறிவிட்டுப் போனதைஎனசொல்லிக் கொள்ளலாம்கொஞ்சம் சோகக் கதைகளைஇதயம் வலிக்கத்தொடங்கியிருக்குமேகண்ணீர்பெருகி வழியத்தயாராக இருக்குமேஆனால்ஆனால்சுயநலவாதிகளேசுயநலவாதிகளேகேவலம்சொந்தத் துயரங்களுக்காகமட்டும்தான்கண்ணீர் சிந்துவீர்களாகாஸாவிற்காகஒரு சொட்டுக்கண்ணீர் சிந்துங்கள்காஸாவின் துயரங்களுக்கு முன்னால்உங்கள் துயரங்கள்ஒன்றுமில்லையென்றுஉணர்ந்து …

    3 FacebookTwitterWhatsappTelegramEmail