கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு இந்தப் பூமியின் மீது குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு இந்தப் பூமியின் மீது மனித இரத்தம் சிந்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன ஒவ்வொரு யுத்தத்தின் முன்னாலும் சாதாரண மக்கள் உழைக்கும் மக்கள் …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • யுத்தங்களுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது கடினமல்ல யுத்தங்களுக்கான தயாரிப்புகள் எப்படித் தொடங்குகின்றன என்பதை விளங்கிக் கொள்வதும் கடினமல்ல ஒரு தேசம் யுத்தத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக எப்படிக் கொண்டுசெல்லப் படுகிறது என்பதற்கான சமகால உதாரணங்களைப் பார்த்துக் கொண்டுதானிருக்கிறோம் பூமியெங்கும் …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மலைகளால் போர்த்தப்பட்ட ஆறுகள் பசுமையான சோலைகள் பச்சைப் புல்வெளிகள் என பார்ப்பவர்களை ஈர்க்கக்கூடியது காஷ்மீரில் இருக்கும் பஹல்காம் நகரத்தின் பைசாரன் பள்ளத்தாக்கு இயற்கையின் அழகைத் தரிசிப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் விரும்பி வரக்கூடிய அற்புதமான பள்ளத்தாக்கு அப்படி வரும் சுற்றுலாப் பயணிகளை தன்னுடைய …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • படம் : அழகிய பஹல்காம் நகரம்,காஷ்மீர் இந்த நாளின் மீது இடியை இறக்கியது அந்தப் புகைப்படம் இந்த நாளின் வெப்பத்தை இன்னும் அதிகமாக்கியது அந்தப் புகைப்படம் கொல்லப்பட்ட கணவனின் உடலருகே அழுது ஓய்ந்து கையறு நிலையில் அமைதியாக உட்கார்ந்திருக்கிறாள் அவளுக்குள் ஆர்ப்பரித்துக் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கழிவறைக் காகிதத்தை எதற்காகப் பயன்படுத்துவதென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் வேலைசெய்யும் நிறுவனத்திற்கு வேலையிலிருந்து வெளியேறுகிறேனென்று கடிதம் எழுத கழிவறைக் காகிதத்தைப் பயன்படுத்தியிருக்கிறார் ஒரு தொழிலாளி அந்தக் காகிதத்தில் அவர் எழுதியிருந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளல்ல உங்களால் உணர்ந்துகொள்ள முடியுமென்றால் உங்கள் இதயத்தை …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • உலகத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனம் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது நிறுவனத்தின் முதலாளிகள் மகிழ்ச்சியாக அமர்ந்திருக்க மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்த மனிதகுலத்திற்குச் செய்து கொண்டிருக்கும் சேவைகளை நன்மைகளை உதவிகளைப் பட்டியலிட்டுக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail