
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
கரும்பைச் சாப்பிட வேண்டாம் நினைத்தாலே போதும் இதயத்தின் ஆழத்திலிருந்து எழுந்துவரும் தித்திப்பு திசையெங்கும் திசையெங்கும் நிறைந்து கொள்ளும் ஆனால் அந்தக் கரும்பு எப்படி விளைவிக்கப்படுகிறது எப்படி அறுவடை செய்யப்படுகிறது என்ற கேள்விகளும் கூட முக்கியமானவைகள்தான் வெறும் தண்ணீர் ஊற்றி மட்டுமா வளர்க்கப்படுகிறது …
-
உன்னதங்களை நாம் சரியாக உணர்ந்து கொள்வது கிடையாது. முன்னோர்களின் மேதமையையும் நாம் சரியாகப் புரிந்து கொள்வதும் கிடையாது. நம்மிடமிருக்கும் புதிய பிரச்சனை அல்ல இது, நீண்டகாலங்களாக நாம் இப்படித்தான் இருந்து வருகிறோம். நாம் உழைத்து, உண்டு, களித்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்திலிருந்து …
-
ஆற்றை ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்று சொல்லி அவர்களின் வீடுகளை இடித்துத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள் கட்டிய கனவுகள் கண்முன்னே தரைமட்டமாக்கப்படுவதைக் காணச் சகிக்காமல் கதறியழுது கொண்டிருக்கிறார்கள் அந்த எளிய மக்கள் ஏரிகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டிருக்கிறது என்று எந்தவொரு நிறுவனமும் இடிக்கப்படாதபோது இங்கு மட்டும் …
-
நேற்று மாலை பெரியார் திடலில் நடைபெற்ற கவிஞர். பூ. ஆசு அவர்களின் அதிகாரத்தின் முகங்கள் புத்தக வெளியீட்டில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினேன். தோழர் ஆசு, நேரடியாக எனக்கு அறிமுகம் இல்லாத போதும் அதிகாரத்திற்கு எதிரான அவரது அறச்சீற்றமே அந்த நிகழ்வில் கலந்துகொள்ளப் …
-
நான் பிறந்த ஊரான சிவகிரியிலிருந்து மேற்குத் தொடர்ச்சி மலை கூப்பிடும் தூரம்தான் ஒவ்வொரு நாளும் எங்கள் சின்னஞ்சிறிய வீட்டின் மொட்டை மாடியில் தூங்கி எழுந்து மலையின் மீதுதான் கண்விழித்திருக்கிறேன் பார்க்கப் பார்க்கச் சலிக்காத மலை விடுமுறை நாட்களில் அந்த மலையடிவாரத்தின் சின்னச்சின்ன …
-
காலையில் மின்சார இரயிலில் ஏறும்போதே ஒரு குழந்தையின் அழுகை அந்தப் பெட்டியை நிறைத்திருந்தது குழந்தையின் தாய் லொல்ல லொல்லலாய் லொல்ல லொல்லலாய் என்ற அழகான ஒலியோடு சமாதானம் செய்ய முயற்சித்துக் கொண்டிருந்தாள் தலையில் கைவைத்து வாயை அகலத் திறந்தபடி அழுது கொண்டேயிருந்தது …
