கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • புரட்சியின் குருநாதர் தோழர் மாவோவை நினைக்கும் போதெல்லாம்சீனத்தின் வரலாற்றைதலைகீழாய்ப் புரட்டிப்போட்டநீண்ட பயணத்தின்நினைத்துப் பார்க்கவே முடியாதகாட்சிகள் தான்நினைவுக்கு வரும் 95000 வீரர்களோடுதொடங்கிய பயணம்368 நாட்கள்10000 கிலோ மீட்டர்களைகடந்து50000 வீரர்களை இழந்துபுரட்சியை சாத்தியமாக்கியதுஅடர்ந்த காடுகளையும்ஆழமான ஆறுகளையும்உயரமான மலைகளையும்வலிமையான இதயங்களால்கடந்தார்கள்செஞ்சேனை வீரர்கள் ஏறிக்கடந்த மலைகள் 18நீந்திக் …

    3 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இன்னும் பறவைகள் கூட எழவில்லை காற்றும் வீசவில்லை அதிகாலையை அமைதியாக ஆக்கிரமித்திருக்கிறது இருள் நினைத்துப் பாருங்களேன் இந்த அதிகாலையின் அமைதியை உடைத்துக்கொண்டு குண்டுவிழுந்தால் எப்படியிருக்கும் அப்படித்தான் இருக்கிறது காஸாவின் ஒவ்வொரு விடியலும் இன்றைய விடியலில் இருந்து இத்தனை மரணங்கள் என்பதுதான் தினசரி …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • வாழ்வாதாரத்திற்கான சாதாரண கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடிக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக வலுக்கட்டாயமாக வழக்கம்போல வன்முறையைப் பயன்படுத்தி அப்புறப்படுத்தியிருக்கிறார்கள் வாய்கிழிய சமூகநீதி பேசுகிறவர்கள் நகரவாசிகள் தூக்கியெறியும் குப்பைகளை அன்றாடம் அப்புறப்படுத்தும் தூய்மைப் பணியாளர்களை கடைசியில் குப்பைகளைப் போலவே அப்புறப்படுத்தியிருக்கிறது ஏழைத் …

    6 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எல்லோரையும் போலத்தான் பிடலும் பிறந்தார் எல்லோரையும் போலத்தான் பிடலும் வளர்ந்தார் ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின்கொடுங்கரங்களால்தன்னுடைய கியூபாவும்லத்தின் அமெரிக்காவின்ஒட்டுமொத்த நாடுகளும்கசக்கிப் பிழியப்படுவதைவிரும்பவில்லை அவர்ஏகாதிபத்தியத்தைவேரோடும்வேரடி மண்ணோடும்வெட்டி வீழ்த்தபுரட்சி செய்தார்முடியுமாஎன்று நினைத்ததைமுடித்துக் காட்டினார்அதனால்தான்அதனால்தான்அவர் பிறந்தநாளைஇந்த உலகம்இன்றும்கொண்டாடிக் கொண்டிருக்கிறதுஎன்றும்கொண்டாடத்தான் போகிறதுபிடல் என்ற பெயர்புரட்சியின் பெயர்பிடல் என்ற பெயர்ஏகாதிபத்திய …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • யுத்த வெறியர்களாலும் யுத்தங்களாலும் இந்த உலகம் கொஞ்சம் கொஞ்சமாக இருண்டு கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இந்த தேசத்தின் இந்த உலகத்தின் வெளிச்சக் கீற்றுக்களான மாணவர்களோடும் தோழர்களோடும் இன்றைய பொழுதில் இணைந்திருப்பதில்  மட்டற்ற மகிழ்ச்சிதான்!   ஜோசப் ராஜா

    3 FacebookTwitterWhatsappTelegramEmail
  • பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட காத்திருக்கும் சாவிகள் புத்தகம் இன்று தஞ்சைபெரியார் மணியம்மைபல்கலைக்கழகத்தில்திறனாய்வு செய்யப்படுகிறதுதோழர்களுக்கு அன்பின் வாழ்த்துக்களும்நிறைந்த நன்றியும்! ஜோசப் ராஜா

    4 FacebookTwitterWhatsappTelegramEmail