
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
முத்தம் அன்பின் வெளிப்பாடு முத்தம் நம்பிக்கையின் வெளிப்பாடு ஆனால் கடைசி முத்தம் அப்படியல்ல இனிமேல் முத்தம் கொடுக்க அந்த மகன் இருக்கப் போவதில்லை என்ற நிலையில் அந்தத் தாயின் இதயம் எப்படித் துடித்திருக்கும் நினைக்கும்போதே மூளையைக் கசக்கிப் பிழிகிறதைப் போல தலையெல்லாம் …
-
நிச்சயமாக நீங்கள் பார்த்திருப்பீர்கள் தாய் தன்னுடைய குழந்தைக்கு சோறூட்டும் அழகை கவிதை காகிதத்தில் எழுதப்படுவது மட்டுமல்ல காட்டப்படும் அன்பும்தான் அங்க பாரு கண்ணா அங்க பாரு நிலா பாரு நிலா பாரு இப்ப நீ ஆ வாங்கலைன்னா அம்மா நிலாவுக்கு ஊட்டிருவேன் …
-
இரவு தாமதமாக வீடு திரும்பிக் கொண்டிருக்கிறேன் வாகனங்களால் நிறைக்கப்படாத சாலைகள் நாய்களால் நிறைந்திருக்கும் தெருக்கள் விளக்கை அணைத்துவிட்டு கடைகளை மூடிக்கொண்டிருக்கும் வியாபாரிகள் தூரத்தில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் சில நட்சத்திரங்கள் மெல்லிய வெளிச்சத்திலும் பேரழகாய்க் காட்சிதரும் அந்த நிலா இதயத்தின் பாரத்தையெல்லாம் இலேசாக …
-
எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் வாய்த்திருக்கலாம் அந்தக் காலம். நான் மட்டுமல்ல, எல்லோரும் கடந்திருக்கத்தான் வேண்டும், காலம் நகர மறுத்த அந்தத் தருணங்களை. கடிகார முள் சுற்றுகிறதா, இல்லையா என்ற சந்தேகம்! நாட்காட்டி கிழிக்கப்படுகிறது சரி, நாட்கள் நகர்கிறதா இல்லையா என்ற சந்தேகம்! …
-
காஸாவில் வீடுகள் இல்லை காஸாவில் பள்ளிக்கூடங்கள் இல்லை காஸாவில் தெருக்கள் இல்லை காஸாவில் பறவைகள் இல்லை காஸாவில் அமைதி இல்லை காஸாவில் நிம்மதி இல்லை காஸாவில் உணவு இல்லை காஸாவில் தண்ணீர் இல்லை ஆனால் யுத்தம் தொடங்கியதிலிருந்தே காஸாவில் வெள்ளைக் காடாத்துணிகளுக்கு …
-
நேற்று கொஞ்சம் தாமதமாக, புறநகர் செல்லும் மின்சார இரயிலில் பயணிப்பதற்காக இரவு ஒன்பது மணிக்குமேல் கோடம்பாக்கம் இரயில் நிலையத்திற்குச் சென்றேன். சென்னைக்கு வந்து இருபது வருடங்கள் முடியப்போகிறது. இத்தனை வருடங்களிலும் பெரும்பாலான பயணங்கள் இதே மின்சார இரயில்தான். முதலில் நுங்கம்பாக்கம், அடுத்து …
