கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1380551-green-border-movie-review-in-tamil-must-watch-films-chapter-two.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page தோழர்களே, சினிமாவும் அரசியலும் தொடரின் இரண்டாவது கட்டுரையாக போலந்து நாட்டிலிருந்து வெளிவந்த அகதிகளின் துயரங்களைப் பற்றிய முக்கியமான படைப்பான Green Border திரைப்படத்தைப் பற்றி எழுதியிருக்கிறேன் வாசியுங்கள் மற்றவர்களையும் வாசிக்கச் செய்யுங்கள் நன்றி. ஜோசப் ராஜா

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1379891-a-twelve-year-night-movie-review-in-tamil-must-watch-films-first-chapter.html சினிமாவும் அரசியலும் என்ற தலைப்பில் தமிழ் இந்து நாளிதழின் இணையப் பக்கத்தில் தொடர் எழுதுகிறேன். முதல் கட்டுரையாக உருகுவே நாட்டிலிருந்து வெளிவந்த A Twelve Year Night என்ற அற்புதமான திரைப்படத்தைப் பற்றிய கட்டுரை வெளிவந்திருக்கிறது வாசித்து தங்கள் கருத்துக்களைப் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • எப்படிப் பார்த்தாலும் இந்த மனிதர்கள் வாழத்தான் ஆசைப்படுகிறார்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனிதர்கள் ஒவ்வொரு நாளையும் நிம்மதியாகக் கழித்துவிடத்தான் ஆசைப்படுகிறார்கள் மனிதர்களின் ஆசைகள் அவ்வளவு எளிதாக நிறைவேறி விடுவதில்லை ஆனாலும் மனிதர்கள் ஆசைப்படுகிறார்கள் மனிதர்களின் ஆசைகள் அவ்வளவு சீக்கிரமாக நிறைவேறி விடுவதில்லை …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • துயரங்களிலிருந்துதான் இந்த உலகம் எல்லாவற்றையும் கற்றுக் கொள்கிறது. நன்மை – தீமை எல்லாவற்றையும். சிறிய அளவிலான துயரங்கள் ஒரு பெரும் சீரழிவின் முன்னறிவிப்பாகக் கூட இருக்கலாம். சமீபத்தில் கரூரில் நடந்த சகிக்க முடியாத துயரக் காட்சிகள் இன்னும் கூட எல்லோர் இதயத்திலும் …

    6 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சில சந்திப்புகள் இதயத்தில் கோடிப் பூக்களைக் கொட்டிவிட்டுச் செல்லும் சில உரையாடல்கள் நாடி நரம்புகளிளெல்லாம் நம்பிக்கையை ஊற்றிவிட்டுச் செல்லும் அப்படி ஒரு சந்திப்பை அப்படி ஓர் உரையாடலை இப்போது உங்களிடம் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்   இரண்டு நாட்களுக்கு முன்னால் மாலை வீடு …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஜனாதிபதியோ அதிபரோ பிரதமரோ முதலமைச்சரோ இல்லைஇவர்களுக்குப் பின்னால்ஜனநாயகப் போர்வையைவசதியாகப் போர்த்திக்கொண்டுநாட்டின் வளங்களைவாரிச் சுருட்டிக் கொண்டிருக்கும்முதலாளிகளோ அல்லஅல்லவே அல்ல மக்கள் தான்ஆண்டாண்டு காலங்களாகஅழுத்தப்பட்ட மக்கள்தான்காலங்கலமாககசக்கிப் பிழியப்பட்டமக்கள்தான்வீடில்லாத மக்கள்தான்உணவில்லாத மக்கள்தான்வேலையில்லாத மக்கள்தான்நிம்மதி இல்லாத மக்கள்தான் வரலாற்றைமாற்றி எழுதுவார்கள்தேசத்தைதலைகீழாய்ப் புரட்டிப் போடுவார்கள்வேறு வழியில்லைஅதிகாரம்அந்தக் கோபத்திற்கு முன்னால்மண்டியிட்டுத்தான் …

    6 FacebookTwitterWhatsappTelegramEmail