
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீண்ட தூரம் சுமந்து வந்திருந்த பாரத்தை இறக்கி வைத்த முகத்தைப் பாருங்கள் ஒரு பெருமூச்சு ஒரு விடுதலை உணர்வு ஒரு நிம்மதி என அந்த முகம் உள்ளும் புறமும் ஒளிரத் தொடங்கும் அவ்வளவு தான் உடலின் …
-
இன்றைய குழந்தைகள்பெற்றோர்களின்பந்தயப் பொருட்களாகமாற்றப் பட்டிருக்கிறார்கள்என்பதைஇல்லையென்று சொல்லமுடியாதுவெற்றி பெறுவது மட்டுமேவாழ்க்கையில் முக்கியமானதுஎன்று போதிக்கப்பட்டுவெற்றியை நோக்கிவேகவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைவேதனையோடுபார்த்துக் கொண்டிருக்கிறேன்தங்களின் தோல்விகளையும்தங்களின் நிராசைகளையும்குழந்தைகளைக் கொண்டுநிறைவேற்றத் துடிக்கும்பைத்தியக்காரர்களை நினைத்தால்ஆத்திரம் வரத்தான் செய்கிறதுநீங்கள் அறிவீர்களா?படைப்பாற்றலின் உச்சம்குழந்தைப் பருவம்தான்கிட்டத்தட்டஒவ்வொரு குழந்தையிடமிருந்தும்பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதுபடைப்பாற்றல்நான்கு சுவர்களுக்குள்நான்கு சுவர்களுக்குள் மட்டும்என்னவாகும் வாழ்க்கைபிஞ்சுப் பாதங்கள் …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1383060-spartacus-by-stanley-kubrick-movie-review-in-tamil-must-watch-films.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page உலகத்தின் உன்னதமான திரைப்படங்களைப் பார்க்கத் தொடங்கிய நேரத்தில் முதன்முதலில் அறிமுகமானது ஸ்பார்ட்டகஸ் திரைப்படம்தான் அன்றிலிருந்து இன்றுவரை அடங்காத பிரமிப்பு ஆர்ப்பரித்துக் கொண்டுதான் இருக்கிறது இப்போது இந்தக் கட்டுரைக்காதப் மீண்டும் பார்த்தபோது புரட்சிக்குப் பின்னால் காதல் நிறைந்திருப்பதைப் புரிந்துகொண்டேன் தமிழ் இந்துவின் …
-
இந்த நாள் உலககெங்கும் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இதயங்களுக்குள்ளும் நம்பிக்கையை நிறைத்த நாள் நாமும் நம்முடைய வாழ்க்கையை நமக்குப் பிடித்தது போல சுதந்திரமாகவும் கெளரவமாகவும் வாழ்ந்துவிடலாம என்ற விருப்பத்தை விதைத்த நாள் உலக வரைபடத்தில் இருள் அகற்றப்பட்டு …
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1382243-the-47-spanish-movie-review-in-tamil-must-watch-films.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page வணக்கம் தோழர்களே சினிமாவும் அரசியலும் என்ற தலைப்பில் நான்காவது கட்டுரையாக ஸ்பானிஷ் திரைப்படமான 47 பற்றி எழுதியிருக்கிறேன் வாசியுங்கள் உங்களுக்கு உத்வேகமூட்டும் இந்தக் கதை!
-
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1381386-october-ten-days-that-shook-the-world-review-in-tamil-must-watch-films.html பாரதியைப் போன்ற கவிஞர்கள் யுகப்புரட்சி என்றார்கள் ஜான் ரீட் போன்ற ஆய்வாளர்கள் உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் என்றார்கள் அப்படிப்பட்ட புரட்சியைக் காட்சிப்படுத்த முயன்ற அக்டோபர் திரைப்படத்தைப் பற்றி தமிழ் இந்துவில் கட்டுரை எழுதியிருக்கிறேன் உங்களுக்காக!
