கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • இஸ்ரேல் இதுவரையிலும் பாலஸ்தீனத்தின் மீது 88000 டன் குண்டுகளை வீசியிருக்கிறதாம் விளைவு ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் லட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்திருக்கிறார்கள் ஆயிரக்கணக்கான வீடுகள் தரைமட்டமாக்கப்பட்டிருக்கின்றன ஆயிரக்கணக்கான ஆலீவ் மரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன கொல்லப்பட்டதில் முக்கால்வாசிக்கும் மேல் குழந்தைகள் அகதி முகாம்களிலும் பாதுகாக்கப்பட்ட …

    7 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இவ்வளவு நாட்களாக இரக்கமேயில்லாமல் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் இஸ்ரேல் இராணுவத்தோடும் பறவைகள் துரத்தப்பட்ட வானத்தில் வட்டமிட்டுக் கொண்டேயிருக்கும் போர் விமானங்களோடும் பட்டங்களைக் கிழித்துப்போட்டு ஓயாமல் பறந்துகொண்டிருக்கும் எண்ணற்ற ட்ரோன்களோடும் துல்லியமாகக் கொலைசெய்வதற்காகக் அல்லும் பகலும் ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்ட  செயற்கை நுன்ணறிவோடும் …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தாயின் நிறைந்த வேதனையின் வழியாக, அளவிற்கதிகமான வலியைத் தொடர்ந்து பிறக்கும் குழந்தை கணப்பொழுதில் அவ்வளவு வேதனையையும், அத்தனை வலியையும் மறக்கச் செய்துவிடுவது போல, இந்தப் புத்தாண்டுப் பிறப்பானது இந்த உலகத்தின் வேதனைகளை, இந்த உலகத்தின் வலிகளை கணப்பொழுதில் ஒட்டுமொத்தமாக மறையச் செய்திடுமானால் …

    5 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் மகள்கள் நட்சத்திரம் கட்ட ஆசைப்பட்டார்கள் தூரத்திலிருக்கும் நெருங்கமுடியாத அந்த நட்சத்திரத்தை நம்முடைய வீட்டில் கைக்கெட்டும் தொலைவில் கட்டிக் கொள்வதும் கண்டு இரசிப்பதும் அழகானதல்லவா! மகள்களுக்குப் பிடித்த சிகப்பு நட்சத்திரம் ஒளிரத் தொடங்கியதும் அந்த ஒளிச்சிதறல்களின் பக்கத்தில் இருந்து …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • காலமெல்லாம் இறுக அணைத்திருந்த காதலனைப் பிரிந்திருக்கும் அந்தத் தபேலாவை நினைத்துப் பார்க்கிறேன் அந்தக் கலைஞனின் அற்புத விரல்கள் ஓயாமல் ஆடிய அழகிய நடனத்தால் அந்தத் தபேலாவிலிருந்து உருகி வழிந்த உன்னதமான இசையை மீண்டும் பருகுகிறேன் இசையோடிருக்கும் அந்தப் புன்னகையும் காற்றில் நடனமாடும் …

    4 FacebookTwitterWhatsappTelegramEmail
  • உலகத்தின் அற்புதமான கதைகளை உலகத்தின் உன்னதமான காட்சிகளைத் தமிழ் இதயங்களிலும் தமிழ்க் காதுகளிலும் கொட்டிய புத்தகம் உலக சினிமா என்ற இந்தப் புத்தகம் சினிமாவைப் பற்றிய புரிதலையும் சினிமா எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது என்று எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail