கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • மகள்கள் இருவரும் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் அகல விரிகின்றன. முகத்தில் புன்னகை நிரந்தரமாகத் தங்கியிருக்கிறது. நானோ, சாப்ளினை என் மகள்களின் முகத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். கலை உண்மைக்கு நெருக்கமாகவும், சமூகப் பொறுப்புணர்வோடும், தார்மீகக் …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நஜி அல் பாபாவிற்குப் பதினான்கு வயதாகிறது கால்பந்தின் மீதான அவனுடைய காதலை அளவில் சொல்லிவிடுவது அவ்வளவு சாத்தியமில்லாதது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் இருக்கும் ஹால்ஹுல் கிராமத்தில் கால்பந்து விளையாடுவதற்கே பிறந்தவன் நஜி அல் பாபா அவனுடைய வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஐசென்ஸ்டீனை அறியாதவர்கள் சினிமா தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பே கிடையாது. உலகத்தின் எந்த மூலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் இப்போதும் கூட ஐசென்ஸ்டீனின் படங்களும், அவர் பயன்படுத்திய யுத்திகளும் பாடமாகக் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குத் தெரியும் ஐசென்ஸ்டீன் என்று பேச்செடுத்தாலே அவர் …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail
  • உத்திரபிரதேசத்தின் ஜான்ஸி நகரில் இருக்கிறது மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனை அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நாற்பத்தி ஒன்பது குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் இளம் தகப்பானான யாகூப் மன்சூரியும் அவனுடைய மனைவியும் அல்லாவின் கிருபையால் தங்களுக்குக் கிடைத்த இரட்டைக் குழந்தைகளை நினைத்து நினைத்து …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail
  • சாலைப் பயணம் எல்லோருக்கும் தேவையானது சாலைப் பயணம் எல்லோருக்கும் அவசியமானது குழந்தைகள் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல இளைஞர்கள் கல்லூரிக்குச் செல்ல பெரியவர்கள் வேலைக்குச் செல்ல ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாலையும் லட்சக் கணக்கானவர்களைச் சுமந்து கொண்டிருக்கின்றன வீட்டிலிருந்து புறப்பட்டு சாலையை அடைந்ததும் சிறகுகள் …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail
  • அடர்ந்த கரும்புகை அந்த நிலமெங்கும் சூழ்ந்திருக்கிறது விமானங்கள் அங்குமிங்கும் அவசரமாகப் பறந்து கொண்டிருக்கின்றன மிச்சமில்லாமல் எல்லாவற்றையும் பார்த்துவிட்ட பெரியவர் இடிபாடுகளுக்கு நடுவில் புகைப்பிடித்தபடி உட்கார்ந்திருக்கிறார் அவரை நோக்கி தளர்ந்த கால்களோடு மெல்ல நடுங்கும் கைகளோடு நெருங்கி வருகிறாள் ஒருத்தி பெரியவரே சிகப்புத் …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail