
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்பதற்கான எந்தத் தடயமுமில்லாமல் திட்டமிட்டுச் சிதைக்கப்பட்டிருக்கும் காஸா நகரமானது அழகிழந்து அலங்கோலமாகிக் கிடக்கிறது யுத்தம் நிறுத்தப்பட்டதால் திரும்பி வந்தவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு வாய்ப்பில்லையாதலால் வாழவே போராடிக் கொண்டிருக்கிறார்கள் இடிபாடுகள் இடிபாடுகள் எங்கும் இடிபாடுகளே நிறைந்திருக்கின்றன மனிதன் சக …
-
எல்லாவற்றையும் அறிமுகப்படுத்தியது போல சிம்பொனி இசையையும் குருநாதர் அறிமுகப்படுத்தினார். திரைப்படப் பாடல்கள் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்த செவிகளில் அந்தக் கூட்டிசை பெரும் பிரளயத்தையே உண்டுசெய்தது. மொசார்ட்டின் அமேதியஸ் திரைப்படத்தை முதன்முறையாகப் பார்த்தபோது இசையாகவே ஒருவனால் வாழமுடியுமா என்று எனக்குள் ஏற்பட்ட வியப்பு …
-
சென்னையில் வசித்துக் கொண்டிருப்பவர்களுக்கு தெருநாய்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை. எந்தத் தெருவிற்குச் சென்றாலும் குறைந்தது பத்து நாய்களையாவது பார்க்கமுடியும். ஒருவேளை இரவு தாமதமாகி விட்டால் நாய்களிடமிருந்து தப்பித்து, பத்திரமாக வீடுபோய்ச் சேருவதென்பது சவாலான விஷயம்தான். பின்னிரவில் இருபது முப்பது நாய்கள் துரத்த, …
-
காத்திருக்கும் சாவிகள். இந்த நூலினை மூன்று காரணங்களுக்காக எனக்குப் பிடிக்கிறது. 1. தமிழ்க் கவிதை மரபில் அகம் புறம் என இரு பிரிவுகள் இருக்கின்றன. அகம் காதலையும் காதல் சார்ந்த மன உணர்வுகளையும்,புறம் போரினையும் போர்சார்ந்த புற வாழ்க்கையையும் சொல்கிறது. இந்தக் …
-
காத்திருக்கும் சாவிகள் புத்தக வெளியீட்டைத் திட்டமிட்ட போதே, கச்சிதமாக நடத்திவிட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தோம், தோழர் இசாக்கும், தோழர் செல்வாவும், நானும். அதன்படி கச்சிதமாக நடந்து முடிந்தது. காலை பத்து மணிக்குத் திட்டமிட்டிருந்த நிகழ்வு மாலை ஐந்து மணிக்கு மாற்றப்பட்டது. மாலையும்கூட …
-
இன்று மாலை காத்திருக்கும் சாவிகள் கவிதைத் தொகுப்பு வெளியாக இருக்கிறது. வெளியீட்டுக்கான எல்லா வேலைகளும் முடிந்தபிறகு, கொஞ்சம் இதயம் லேசானதை உணரமுடிந்தது. இந்தத் தொகுப்பிலிருக்கும் கவிதைகள் என் இதயத்தைக் குத்திக்கிழித்த போரின் காட்சிகளிலிருந்து பிரசவிக்கப்பட்டவைகள். தாங்கிக் கொள்ளவே முடியாத யுத்தத்தின் வேதனைகளிலிருந்து …
