
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
தரையில் சிகப்பு நட்சத்திரங்களும் வானில் வெள்ளை நட்சத்திரங்களும் ஒளிர்ந்து கொண்டிருந்த நீண்ட அந்த இரவின் முடிவில் எழுதுகிறார் வேகமாக பாட்டாளி வர்க்க அரசாங்கத்தின் முதல் அரசியல் சாசனத்தை நிலங்கள் அனைத்தும் பொதுவுடமையாக்கப்படும் என்று நிலக்கிழார்கள் நடுநடுங்கிப் போகிறார்கள் குலாக்குகளின் இதயங்கள் கொதிக்கத் …
-
பத்து வயதான பாலஸ்தீனச் சிறுமி நஜ்வாவைப் பற்றிய அந்த ஆவணப்படம் இப்படித்தான் தொடங்குகிறது குண்டுவீசிக் குதறப்பட்ட கட்டிடக் குவியல்களின்மீது மெல்ல ஏறுகிறாள் நஜ்வா சுற்றிலும் பார்க்கிறாள் எங்கும் எங்கெங்கும் கட்டிடக் குவியல்கள்தான் மூச்சை ஆழமாக இழுக்கிறாள் நீண்ட நேரம் எதுவும் பேசாமல் …
-
சமீப காலமாகப் பாலஸ்தீனத்தைப் பற்றிய கவிதையோ, கட்டுரையோ, ஓவியமோ, கண்களைக் குளமாக்கும் புகைப்படமோ எதைப்பார்த்தாலும் உடனே எனக்கும் அனுப்பிவிடுவார் அண்ணன் செழியன். யுத்தத்தைப் பற்றிய முக்கியமான கவிதைகள் கண்ணில் பட்டால் உடனுக்குடன் அனுப்பி வைப்பார். அதுபோல, இன்று காலையில் மின்சார இரயிலில் …
-
தோழர்களுக்கு வணக்கம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட காத்திருக்கும் சாவிகள் புத்தகம் இருபது கவிதைகளோடு தோழர். இசாக் அவர்களின் தமிழ் அலை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்தது. எப்போதும் போல அன்பையும் ஆதரவையும் வழங்கினீர்கள். ஒருவருடத்தைக் கடந்தும் யுத்தம் முடியாமல் நீண்டுகொண்டே …
-
வியாபாரம் கலையைத் தீர்மானம் செய்யும் இடத்தில் இருக்கிறது. கலைஞர்களும் சாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டு கச்சிதமான வியாபாரிகளாக மாறிவிட்டது மட்டுமல்லாமல், அதுதான் வெற்றியென்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. ஒரு திரைப்படத்திற்கான செலவுகளைத் திட்டமிடும்போதே, விளம்பரத்திற்கான செலவும் அதில் சேர்க்கப்படுகிறது. …
-
இப்போதும் இங்கே இருப்பது போலத்தான் அப்போது அங்கே இருந்தது நிலைமை பெரிதாக வித்தியாசங்கள் ஏதுமில்லை அதே ஏக்கப் பெருமூச்சு அதே விடியலின் எதிர்பார்ப்பு அதே அதிருப்தியின் அணிச்சேர்க்கை ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லா வகையில் எல்லோரும் துயரக் கடலில் மூழ்கிக் கிடந்தார்கள் கொடும் …
