கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • சில வருடங்களுக்கு முன்னால் அமலாக்கத்துறை பற்றி அறிந்திருக்கவே மாட்டார்கள் இந்த தேசத்தின் மக்கள் இன்றோ இந்த தேசத்தில் அமலாக்கத்துறையை அறியாதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் ஊழலை இந்த தேசத்திலிருந்து ஒழிக்காமல் ஓயமாட்டார்கள் போல ஒரே நேரத்தில் இருபது இடங்களில் சோதனை ஒரே நேரத்தில் …

    6 FacebookTwitterWhatsappTelegramEmail
  • பயணத்தை முடிவு செய்துவிட்டால் போதும் எண்ணம் முழுவதும் எதிர்காலத்திற்குச் சென்றுவிடும் எப்படித் தொடங்குவது பயணத்தை எப்படித் தொடர்வது பயணத்தை எப்படி முடிப்பது பயணத்தை என்ற எண்ணங்கள் மூளை நரம்புகளின் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கத்திற்கும் அந்தப் பக்கத்திலிருந்து இந்தப் பக்கத்திற்கும் தந்தி …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இறுக அணைத்துக்கொள்ளக்கூட வேண்டாம் காதலின் கரங்களால் மெல்லத் தீண்டப்படுதலே பேரின்பம் என்பதை எல்லோரும் அனுபவித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் அப்படி ஓர் அனுபவத்தில் பூமியின் அழுக்குகளை மறந்து காதலின் உன்னதமான உலகத்தில் உலவிக் கொண்டிருக்கிறார்கள் காதலர்கள் பேரிடி என்பதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் அவன் …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நன்றி : காலாண்டிதழாக சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் செம்மொழி இதழின் ஆசிரியர் அண்ணன்.இலியாஸ் அவர்களுக்கும் அன்புத் தோழர்.இசாக் அவர்களுக்கும்

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • தெருவில் படுகொலை செய்யப்பட்டுக் கிடக்கும் தகப்பனின் உடலருகே நின்றுகொண்டு கதறித் துடித்துக் கொண்டிருக்கிறாள் மகள் அநீதியை எதிர்த்து ஆக்கிரமிப்பை எதிர்த்துக் குரல் கொடுத்துக் கொண்டிருந்தவர் கொல்லப்பட்டுக் கிடக்கிறார் அதிகாரத்தின் அனைத்துக் கதவுகளையும் தட்டிப் பார்த்துவிட்டு உண்மையைச் சொல்லி தான் கொல்லப்படலாம் என்று …

    9 FacebookTwitterWhatsappTelegramEmail
  • புல்லட் ஓட்டியதற்காக ஒருவன் வெட்டப்படுவானென்றால் கபடி போட்டியில் வெற்றிபெற்றதற்காக ஒருவன் வெட்டப்படுவானென்றால் நல்ல ஆடை அணிந்ததற்காக ஒருவன் வெட்டப்படுவானென்றால் நல்ல கல்வி கற்றதற்காக ஒருவன் வெட்டப்படுவானென்றால் நாகரீகத்தை நோக்கி நடந்து கொண்டிருப்பதற்காக ஒருவன் வெட்டப்படுவானென்றால் சமகாலத்தின் மனநிலையை சமகாலத்தின் சாதிவெறியை சமகாலத்தின் …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail