
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
சொந்த நிலத்திற்குத் திரும்பி வருவதென்பது முற்றிலும் வேறானது திரும்பி வருகிறார்கள் பாலஸ்தீனர்கள் தாயின் மடிதேடி துள்ளிக் குதிக்கும் குழந்தைகளைப்போல நீண்டநாட்கள் கழித்து கண்டெடுத்த புன்னகையோடு குழந்தைகளின் கைகளை இறுகப்பற்றிக்கொண்டு பரவசம் நிறைந்த கண்களோடு ஓடி வருகிறார்கள் பாலஸ்தீனர்கள் யுத்தத்தால் சிதறடிக்கப்பட்டவர்கள் இடிபாடுகளுக்கு …
-
கனவுகளைச் சொல்லுங்கள் என்று சொன்னால் என்ன சொல்வீர்கள் என்னவெல்லாம் சொல்வீர்கள் காஸாவின் பெண்ணொருத்தி சொல்வதைக் கேளுங்கள் ட்ரோன்கள் பறக்காத காஸாவின் வானத்தைக் கனவு காண்கிறேன் என்று சொன்ன அந்தப் பெண்ணின் வார்த்தைகள் முள்ளாய் முள்ளாய் முள்ளாய் இதயத்தில் குத்திக் கொண்டிருக்கின்றன எந்தக் …
-
யுத்தத்தின் காரணமாக சொந்த நிலத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் யுத்தத்தின் காரணமாக சொந்த வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து ஏவுகணைகளுக்குத் தப்பித்து அகதி முகாம்களின் கூடாரங்களுக்குள் பசியோடும் தாகத்தோடும் உயிர்பிடித்துக் காத்திருந்த காஸாவின் மக்கள் யுத்தம் நிறுத்தப்பட்ட செய்தி கேட்டவுடன் எஞ்சியிருக்கும் கொஞ்சம் …
-
இந்தப் பதினேழு வருடங்களில் சென்னையில் நான் மாறிமாறி வசித்தது நான்கைந்து பகுதிகள்தான். அனகாபுத்தூருக்கு வந்து பத்துவருடங்கள் மின்னலைப்போல ஓடி மறைந்துவிட்டன. நான் வசித்துக்கொண்டிருக்கும் இந்தத் தெருவில் இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நினைத்துப் பார்க்கவே முடியாத பேரழிவை ஏற்படுத்திய …
-
இந்தக் கவிதைகள் இப்படித்தான் வாசிக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். இந்தக் கவிதைகள் இப்படித்தான் ஒருவர் கைகளிலிருந்து இன்னொருவர் கைகளுக்குக் கடத்தப்பட வேண்டுமென்று ஆசைப்பட்டேன். கல்லூரி மாணவர்களிடம் இந்தக் கவிதைகள் வழியாகப் பாலஸ்தீனத்தின் குறையாத வலிகளும், நீண்டகாலத் துயரங்களும், புறக்கணிக்கமுடியாத போராட்டமும் சென்று …
-
தஞ்சை சரபோஜி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கும் அன்புத் தோழர் சத்தியமூர்த்தி அவர்கள், தன்னுடைய மாணவி கலைவாணி அவர்களிடம் காத்திருக்கும் சாவிகள் புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். நூலை வாசித்த கலைவாணி பாலஸ்தீனத்தின் பாடுகளை உணர்ந்து இந்த விமர்சனத்தை எழுதி அனுப்பியிருந்தார். இதுதான் அவர் …
