கட்டுரைகள்

சினிமாவும் அரசியலும் – 37

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch  உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 36

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 35

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மேலும் படிக்க »

மணமகளின் புன்னகை

ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

மேலும் படிக்க »

சினிமாவும் அரசியலும் – 34

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

மேலும் படிக்க »

சுகவனத்தில் பேசும் கிளி

சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • ஒரு மரணம் எவ்வளவு துயரமானது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை ஆனால் அப்படி மரணித்தவரை இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லும்போது சாதியின் பெயரால் பாதை மறிக்கப்படுவதை சாதியின் பெயரால் பயணம் தடுக்கப்படுவதை அப்படி மறிக்கப்படுவதிலும் அப்படித் தடுக்கப்படுவதிலும் நிறைந்திருக்கும் வலியை …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • மார்க்சியத் தத்துவத்தை இந்த உலகத்திற்குக் கொடுத்த மாமேதைகளான கார்ல் மார்ஸும், பிரடெரிக் ஏங்கல்ஸும் தங்களுடைய புகழ்பெற்ற நூலான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இப்படித் தொடங்குவார்கள், ஐரோப்பாவை பிடித்தாட்டுகிறது ஒரு பூதம் என்று. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஜெர்மன் மொழியின் முதல்பதிப்பு வெளிவந்தது …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • கடினமாக உழைத்து மிகக் கடினமாக உழைத்து பட்டயக் கணக்காளர் தேர்வில் வெற்றி பெறுகிறாள் அன்னா கனவுகளோடு ஆயிரமாயிரம் கனவுகளோடு வேலைக்குச் சேர்கிறாள் உழைப்பை நேசித்தவள் என்ன செய்யப் போகிறாள் உழைக்கிறாள் கடினமாக உழைக்கிறாள் வேலைநேர முடிந்தும் வேகவேகமாக உழைக்கிறாள் விடுமுறை நாட்களிலும் …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • வெறுப்பு ஒரு யுத்தத்தைத் தொடங்குவதற்குப் போதுமானதாக இருக்கின்றது வெறுப்பு ஒரு யுத்தத்தைத் தொடர்வதற்கும் போதுமானதாக இருக்கின்றது குழந்தைகளைக் கொன்று குவிப்பதற்கும் குடியிருப்புப் பகுதிகளை சுடுகாடாக மாற்றுவதற்கும் அப்பாவி மனிதர்களை அகதிகளாக்கி அலைக்கழிப்பதற்கும் இரக்கமேயில்லாத இனப்படுகொலையை அரங்கேற்றுவதற்கும் வெறுப்பு போதுமானதாக இருக்கின்றது   …

    10 FacebookTwitterWhatsappTelegramEmail
  • ஒன்பது வயதான பாத்திமா லெபனானின் தெற்குப்பகுதியில் பெற்றோரோடு வசித்துக் கொண்டிருக்கிறாள். கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவது வகுப்பின் முதல் நாளானதால் மிகுந்த மகிழ்ச்சியோடு பள்ளிக்குச் செல்கிறாள். புதிய வகுப்பு, புதிய ஆசிரியை, புதிய அனுபவம் கிடைத்ததில் அளவில்லா ஆனந்தத்தோடு பட்டாம்பூச்சியைப்போல பறந்து வருகிறாள் …

    16 FacebookTwitterWhatsappTelegramEmail
  • அளவில் சிறியதென்று எதையும் எளிதாக நினைத்துவிட முடியாது. ஒரு சின்னக்குழந்தை சில நேரங்களில் தன்னுடைய ஞானத்தால் உங்களைப் பிரமிக்க வைக்கலாம். சின்னஞ்சிறு தீக்குச்சி பெருங்காட்டை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடலாம். ஒரு திரைப்படத்தின் துண்டுக்காட்சி உங்களைத் துளைத்தெடுத்துத் துடிதுடிக்கச் செய்யலாம். ஒரு சின்ன இசைத்துணுக்கு …

    12 FacebookTwitterWhatsappTelegramEmail