
சினிமாவும் அரசியலும் – 37
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-bicycle-thieves-movie-review-and-analysis-in-tamil-must-watch உலக சினிமாவின் தலைசிறந்த திரைப்படமாக இன்று வரையிலும் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கிற இந்தத் திரைப்படம் 1948 ல் இத்தாலியில்

சினிமாவும் அரசியலும் – 36
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/quo-vadis-aida-movie-analysis-review-in-tamil-must-watch-film ஜெர்மனியில் நடந்தஇனப்படுகொலைஆர்மீனியாவில் நடந்த இனப்படுகொலைகம்போடியாவில் நடந்த இனப்படுகொலைஈழத்தில் நடந்த இனப்படுகொலைகாஸாவில் நடந்த இனப்படுகொலைஎனமனித நாகரீகத்தின் மீதுகறைபடியச் செய்தகொடுமையின்

சினிமாவும் அரசியலும் – 35
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-official-story-movie-explained-in-tamil-must-watch-films ”சமூகம் அச்சத்தில் உறைந்திருக்கும் போது கலைஞன் மட்டும்தான் ஒரு கொரில்லா வீரனைப்போல பதுங்கியிருந்தும் தேவைப்பட்டால் வெளிப்படையாக இருந்தும்

மணமகளின் புன்னகை
ஒரு திருமணத்தை எதன் பொருட்டு ஞாபகத்தில் வைத்துக் கொள்வீர்கள் என்று சொல்லமுடியுமா? எனக்குத் தெரிந்து நிறையத் திருமணங்கள் அங்கு

சினிமாவும் அரசியலும் – 34
https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-lives-of-others-movie-explained-in-tamil-must-watch-films இந்து தமிழ் திசைஇணையப் பக்கத்தில்வெளிவந்து கொண்டிருக்கும்சினிமாவும் அரசியலும் தொடரின்34 வது கட்டுரை!ஒவ்வொரு திரைப்படத்தைஅணுகும் போதும்ஆர்வமும் வியப்பும்அதிகரிக்கத்தான் செய்கிறது!சரியாகச்

சுகவனத்தில் பேசும் கிளி
சில நாட்களுக்கு முன்னால் மைசூர் நகரத்தில் இருக்கும் சுகவனம் சென்றிருந்தேன் பறவைகள் நிறைந்திருந்தனஇதுவரையிலும் பார்க்காத பலவண்ணப் பறவைகள் இதுவரையிலும்
கட்டுரைகள்
-
சூரியன் உதிக்கும் போதும், சூரியன் அஸ்தமனமாகும் போதும், நட்சத்திரங்கள் ஒளிர்ந்து கொண்டிருக்கும் போதும், மழை பெய்து கொண்டிருக்கும் போதும், ஆலிவ் அறுவடை நடந்து கொண்டிருக்கும் போதும், மாபெரும் மாற்றங்களை நோக்கி உலகம் வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கும் போதும், காதலர்கள் தனியாகச் சந்தித்துக் …
-
காட்சி : மீண்டும் மீண்டும் அதே காட்சிதான் இடம் : தெற்கு காஸாவின் ஓர் அகதிமுகாம் நேரம் : இன்னும் விடியாத அதிகாலை தெற்கு காஸாவின் அல் மவாசி பகுதியிலிருக்கும் அந்த அகதி முகாமில் நெருக்கமாக அமைக்கப்பட்டிருக்கின்றன கூடாரங்கள் யுத்தம் தொடங்கியதிலிருந்தே …
-
புரட்சியின் குருநாதர் தோழர். மாவோவின் நினைவுநாள் இன்று. மாவோவைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் இதயத்தின் ஆழத்திலிருந்து மேலெழுந்து வருவது அவ்வளவு எளிதாக யாருமே நினைத்துப் பார்க்க முடியாத, அந்த நீண்ட பயணம்தான். அதுவரையிலும் உலகம் பார்த்திருந்த புரட்சிகளின் வரலாற்றை மாவோவின் நீண்ட …
-
அசோக் நகர் பள்ளி விவகாரம் இரண்டு நாட்களாக நம் மாநிலத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அரசை நோக்கிய கண்டனங்கள், அதிலும் குறிப்பாகப் பள்ளிக் கல்வித்துறையை நோக்கிய கண்டனங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஆசிரியர் சங்கருக்கு பாராட்டுக்களும் கூட குவிந்து கொண்டிருக்கின்றன. என்ன வேண்டுமானாலும் …
-
என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பான அழைப்பின் பாடல்கள் 2013 ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த நூலுக்கு, மதிப்பிற்குரிய ஓவியர் சந்ரு அவர்கள் அற்புதமான முன்னுரை எழுதியிருந்தார். நீண்ட சிறைவாசத்திலிருந்த காதலிக்கான காத்திருப்பின் கவிதைகளால் நிறைந்திருந்தது அந்தத் தொகுப்பு. அச்சிலிருந்து புத்தகங்களை வாங்கியவுடன், …
-
இரண்டு பக்கமும் சேர்த்து அந்தத் தெருவில் தோராயமாக ஐம்பது வீடுகள் இருக்கும். சொத்துக்கள் என்று ஏதும் இல்லாத, அன்றாடம் உழைத்துச் சாப்பிடும் நடுத்தரவர்க்கத்துக் குடும்பங்கள்தான். தெருவின் பாதி வீடுகள் திண்ணைகள் வைத்துக் கட்டப்பட்ட பழைய வீடுகள். தொலைக்காட்சி வருவதற்கு முன்னால், ஒவ்வொரு …
