வெறுக்கப்படும் அமெரிக்கா

வெனிசுலா தாக்கப்பட்ட தூக்கம் தொலைந்த இரவில், அமெரிக்காவைக் கண்டித்து எழுதிய கவிதையை சில நிமிடங்களில் மொழிபெயர்த்த தோழர் தீபலட்சுமி அவர்களுக்கு அன்பும் நன்றியும்.

Be ashamed, people of America
that you live in a land addicted to war
Be ashamed, people of America,
that your president is addicted to war
Here’s a war disguised behind Ukraine,
there’s another, disguised behind Israel
Hasn’t your unquenchable blood lust and hunger
claimed the flesh of millions of children?
Unsatiated, it now begins to attack Venezuela.
Thoughts race from pillar to post,
a mad fury flows through my blood,
my nerves quiver, as I lose sleep tonight;
here’s a poet’s plea to you
If you’re human, here’s the least you can do:
Hate America
Hate America
Hate America

– Joseph Raja

(Translated by yours truly)

வெட்கப்பட வேண்டும்
அமெரிக்க மக்கள்
போர்வெறி பிடித்த
ஒரு நாட்டின்
மக்களாக இருப்பதற்கு
வெட்கப்பட வேண்டும்
அமெரிக்க மக்கள்
போர்வெறி பிடித்த
ஒரு மனிதரை
அதிபராகக் கொண்டதற்கு
உக்ரைனுக்குப் பின்னால்
ஒளிந்து கொண்டு
ஒரு போர்
இஸ்ரேலுக்கு பின்னால்
மறைந்து கொண்டு
ஒரு போர்
குடித்த இரத்தம்
தாகாம் தீர்க்கவில்லை போலும்
தின்ற குழந்தைக்கறி
பசியை அடக்கவில்லை போலும்
வென்சுலாவின் மீது
தாக்குதலை தொடங்கியிருக்கிறது
எப்படி யோசித்தாலும்
இரத்தம் கொதிக்கும்
இந்த இரவில்
நரம்புகள் துடிக்கும்
இந்த இரவில்
தூக்கம் தொலைந்த
இந்த இரவில்
ஒரு கவிஞனாக
நான் சொல்ல விரும்புவது
இதுதான்
நீங்கள் மனிதராக
இருப்பதின் அடையாளம்
அமெரிக்காவை வெறுப்பதுதான்
அமெரிக்காவை வெறுப்பதுதான்
அமெரிக்காவை வெறுப்பதுதான்!
 
ஜோசப் ராஜா



Related Articles

Leave a Comment