சினிமாவும் அரசியலும் – 6
previous post
வணக்கம் தோழர்களே,
தமிழ் இந்து
இணைய இதழில்
வெளிவந்து கொண்டிருக்கும்
சினிமாவும் அரசியலும்
தொடரின்
ஆறாவது திரைப்படம்
பிலிப்பைன்ஸ் நாட்டின்
தேர்தலில் நடைபெற்ற
வாக்குத் திருட்டைப்பற்றி
வெளிவந்த
பேலட் என்ற
அற்புதமான திரைப்படம்
தேர்தலில்
மக்களின் ஓட்டைத் திருட
வெறிபிடித்து அலைந்து கொண்டிருக்கும்
அதிகார வர்க்கத்தை
அப்பட்டமாக வெளிக்காட்டியதற்கு
இயக்குநர் கிப் அவர்களை
எவ்வளவு பாராட்டினாலும் தகும்
ஆசிரியை எம்மியாக நடித்திருக்கும்
மரியன் ரிவேரா
அர்ப்பணிப்புள்ள நடிகை
பாருங்கள்
பேசுங்கள்
வாக்குத் திருட்டைப் பற்றி!
ஜோசப் ராஜா