இன்றைய நிகழ்வு

எந்தக் காலத்திலும்

எந்த தேசத்திலும்

யுத்தங்களை ஒருபோதும்

விரும்பவில்லை மக்கள்

ஆனாலும் பாருங்களேன்

பேராசை பிடித்தவர்களாலும்

அதிகார வேட்கை நிறைந்தவர்களாலும்

மக்களுக்கு எதிரான யுத்தங்கள்

தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன

அப்படிப்பட்ட யுத்தத்தின் பேரழிவை

வார்த்தைகளால் கடத்தியது

இந்தக் கவிதைகள்

அப்படிப்பட்ட

யுத்தத்தின் துயரங்களைக்

வார்த்தைகளால் காட்சிப்படுத்தியது

இந்தக் கவிதைகள்

எப்போதும் போல

என்னையும்

என் எழுத்துக்களையும்

எல்லையற்று நேசிக்கும்

என் அன்புத் தோழர்களின்

மாறாத அன்பிற்கு ஈடாக

கவிதையைப் பகிர்ந்துகொள்வேன்

எப்போதும்!!!

ஜோசப் ராஜா

Related Articles

1 comment

மித்ரன் 07/04/2024 - 11:02 AM

வாழ்த்துக்கள்

Reply

Leave a Comment