மே தினம் என்பது விடுமுறை நாள் மட்டுமல்ல என்பதைப் புரிந்து கொண்டீர்கள் என்றால் உங்களுக்கு என்னுடைய மே தின…
கவிதைகள்
-
-
மறந்திருக்க மாட்டீர்கள்சாத்தான்குளத்தைதமிழகம் மட்டுமல்லஇந்த மானுடத் திரளேவெட்கித் தலைகுணியக் கூடியசம்பவம் நடந்த இடம் பொய் சொன்னார்கள்அதிகார அடுக்கின்மேலிருந்து கீழிருந்துஉடல்நிலை சரியில்லாமல்இறந்து விட்டார்கள்…
-
-
எழுதிக் கொண்டிருக்கும் சினிமாவும் அரசியலும் தொடருக்காக அடுத்த திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன் மானுட வலியை மானுட துயரத்தைக் கடத்துவதற்கு…
-
-
வழக்கமான காரணங்களைச் சொல்லி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானைத் தாக்கத் தொடங்கிய போது வழக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது உலகம்…
-
லெனின் இருக்கும்போதே சொல்லத்தான் செய்தார்கள் அவர் இறந்த பிறகு இன்னும் அதிகமாகச் சொன்னார்கள் சோவியத் யூனியன் விழுந்துவிடும் என்று…
-
மக்களுக்காக சேவைசெய்ய வந்திருக்கும் கணக்கற்ற கட்சிக்காரர்களே பாராளுமன்ற உறுப்பினர்களே நாடாளுமன்ற உறுப்பினர்களே இரயில்வே துறையின் அறிவுஜீவிகளே மாண்புமிகு பிரதமர்…
-
இப்படித்தான் காஸாவின் குழந்தைகளைத் தேடித்தேடிக் கொன்று குவித்தார்கள் கொஞ்சம் விட்டிருந்தால் பசியாலோ குளிராலோ அவர்களே செத்துப் போயிருப்பார்கள் திறந்த…
-
