சினிமாவும் அரசியலும் – 9

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/capernaum-movie-analysis-and-ending-explained-with-political-sociology

வணக்கம் தோழர்களே,

தமிழ் இந்து 

இணையப் பக்கத்தில்

சினிமாவும் அரசியலும் 

என்ற தலைப்பில்

எழுதப்பட்டுவரும் தொடரின்

ஒன்பதாவது கட்டுரையாக

லெபனான் நாட்டின்

சிறந்த இயக்குநர்

நாடின் லபாக்கியின்

கேபர்நாம் 

திரைப்படத்தைப்பற்றி

எழுதியிருக்கிறேன்

உண்மையில்

மிகச்சிறந்த திரைப்படம்

மிகச்சிறந்த இயக்குநர்

கேபர்நாம்

லெபானானில் மட்டுமல்ல

இந்தியாவிலும் 

ஏராளம் இருக்கிறதென்பதை ‘

மறந்துவிடாதீர்கள்

கட்டுரையை வாசிக்கவும்

திரைப்படத்தைப் பார்க்கவும்

அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 

ஜோசப் ராஜா

 

Related Articles

Leave a Comment