சினிமாவும் அரசியலும் 12

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/the-motorcycle-diaries-movie-analysis-with-political-background

வணக்கம் தோழர்களே

தமிழ் இந்து

இணையப் பக்கத்தில்

வெளிவந்து கொண்டிருக்கும்

சினிமாவும் அரசியலும்

தொடரின்

பன்னிரெண்டாவது கட்டுரையாக

என்னுடைய சே

உங்களுடைய சே

நம்முடைய சே

மாபெரும் புரட்சியாளராக

மாறுவதற்கு

ஒரு பயணம் ‘

காரணமாக இருந்தது

அந்தப் பயணத்தை

இயக்குநர் வால்டர் சாலஸ்

தி மோட்டார் சைக்கிள் டைரி

என்ற பெயரில்

அற்புதமான

திரைப்படமாக உருவாக்கியிருக்கிறார்

கட்டுரையை வாசித்துவிட்டு

கண்டிப்பாக திரைப்படத்தைப் பாருங்கள்

சே உங்களுக்குள்ளும்

ஊடுருவுவார் நிச்சயமாக!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment