இந்திய மாணவர் சங்க மாநாட்டில்

யுத்த வெறியர்களாலும்

யுத்தங்களாலும்

இந்த உலகம்

கொஞ்சம் கொஞ்சமாக

இருண்டு கொண்டிருக்கும்

இந்த நேரத்தில்

இந்த தேசத்தின்

இந்த உலகத்தின்

வெளிச்சக் கீற்றுக்களான

மாணவர்களோடும்

தோழர்களோடும்

இன்றைய பொழுதில்

இணைந்திருப்பதில் 

மட்டற்ற மகிழ்ச்சிதான்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment