சினிமாவும் அரசியலும் – 20
previous post
நண்பர்களே, ஹிட்லர் காலத்தின் யூதராகப் பிறக்கவில்லை என்பதற்காக, நெதன்யாகுவின் காலத்தின் பாலஸ்தீனனாகப் பிறக்கவில்லை என்பதற்காக நிம்மதிப் பெருமூச்சு விட்டுக்கொள்ளுங்கள். மனைவியோடும் பிள்ளைகளோடும் உற்றார் உறவினர்களோடும் சொந்த மண்ணில், சொந்த வீட்டில் வாழக் கிடைத்த இந்த வாழ்க்கை வரம்தான். வெறும் பேச்சுக்குச் சொல்லவில்லை, இந்தத் திரைப்படத்தைப் பார்த்தால் நீங்களும் இப்படித்தான் நினைத்துக்கொள்வீர்கள்!
சினிமாவும் அரசியலும் தொடரின்
20 ஆவது கட்டுரையாக
தி பியானிஸ்ட்
திரைப்படம் குறித்து எழுதியிருக்கிறேன்
கட்டுரையை முழுமையாக வாசிக்க
இந்து தமிழ் திசை இணைப்பிற்குச் செல்க. . .
ஜோசப் ராஜா