சினிமாவும் அரசியலும் – 21
previous post
அறிமுகமான முதல் சந்திப்பில்
இந்தப் படத்தை அவசியம் பாருங்கள்
என்று சொன்னார்
இயக்குநர் தோழர் மீரா கதிரவன்
உடனே பார்த்தேன்
யுத்தத்தை நேரடியாகக் காட்டாமல்
யுத்தத்திற்கு எதிரான வலிமையான
கருத்தைச் சொன்ன திரைப்படம்
ஃபர்ஹா
இந்த வாரம்
தமிழ் இந்து இணையப்பக்கத்தில்
வெளிவந்திருக்கிறது
கட்டுரையை வாசிப்பது முக்கியம்
அதைவிட முக்கியம்
படத்தைப் பார்த்துவிடுங்கள்.
ஜோ