சினிமாவும் அரசியலும் – 22
previous post
இந்தக் கட்டுரையை
எதற்காக வாசிக்க வேண்டும்
என்றென்னைக் கேட்டால்
போருக்கு எதிரான மனோபாவத்தை
வளர்த்துக் கொள்ள
என்று சொல்வேன்
இந்தத் திரைப்படத்தை
எதற்காகப் பார்க்கவேண்டும்
என்றென்னைக் கேட்டால்
போருக்கு எதிராகப் போராடுவதற்காக
என்று சொல்வேன்!
ஜோசப் ராஜா