கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் தந்தையின் நினைவுகளும்
கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் மகள்கள் நட்சத்திரம் கட்ட ஆசைப்பட்டார்கள் தூரத்திலிருக்கும் நெருங்கமுடியாத அந்த நட்சத்திரத்தை நம்முடைய வீட்டில் கைக்கெட்டும்
உஸ்தாத் சாஹிர் ஹுசைன்
காலமெல்லாம் இறுக அணைத்திருந்த காதலனைப் பிரிந்திருக்கும் அந்தத் தபேலாவை நினைத்துப் பார்க்கிறேன் அந்தக் கலைஞனின் அற்புத விரல்கள் ஓயாமல்
உலக சினிமா புத்தகம்
உலகத்தின் அற்புதமான கதைகளை உலகத்தின் உன்னதமான காட்சிகளைத் தமிழ் இதயங்களிலும் தமிழ்க் காதுகளிலும் கொட்டிய புத்தகம் உலக சினிமா
சாப்ளின் : யுத்தத்திற்கு எதிரான பெருங்கலைஞன்
மகள்கள் இருவரும் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் அகல விரிகின்றன. முகத்தில்
ரொனால்டோவைப் போலாக ஆசைப்பட்டவன்
நஜி அல் பாபாவிற்குப் பதினான்கு வயதாகிறது கால்பந்தின் மீதான அவனுடைய காதலை அளவில் சொல்லிவிடுவது அவ்வளவு சாத்தியமில்லாதது ஆக்கிரமிக்கப்பட்ட
இங்கே தனிச்சொத்து இல்லை – ஐசென்ஸ்டீன்
ஐசென்ஸ்டீனை அறியாதவர்கள் சினிமா தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பே கிடையாது. உலகத்தின் எந்த மூலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்படக் கல்லூரிகளில்
கட்டுரைகள்
-
ஒரு வயதைப் பூர்த்திசெய்யும் மகனோடு அகதிமுகாமில் இருக்கும் தாய் இதயத்தைத் திறந்து தன்னுடைய செல்ல மகனுக்கு எழுதுகிறாள் கடிதம் அந்தக் கடிதத்தை வாசித்து என்னிதயம் உடைந்து நொறுங்கியதைப்போல உங்களுடைய இதயமும் உடைந்து உடைந்து நொறுங்க வேண்டுமென்று விரும்புகிறேன் நான் இன்றோடு …
-
இதே நாளில்தான் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன்னால் கூலி உயர்வு கேட்டதற்காகத் தாமிரபரணித் தண்ணீருக்குள் அதிகாரத்தின் கரங்களால் மூழ்கடித்துக் கொல்லப்பட்டார்கள் அந்த மாஞ்சோலைத் தொழிலாளர்கள் இப்போது கூலியல்ல வாழ்க்கையே கேள்வியாக அந்தப் பனிக்காட்டுக்குள் எரிந்து கொண்டிருக்கிறார்கள் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மாஞ்சோலையைச் சுற்றுலாத்தலமாக அறிந்து …
-
பதினைந்து வருடங்களுக்கு முன்னால், உலகத்தின் முக்கியமான திரைப்படங்கள் அறிமுகமானபோது பக்கத்தில் இருக்கும் மலையாளத் திரைப்படங்களையும் கவனிக்கத் தவறவில்லை. வாழ்வின் மிகத்துயரமான ஒரு காலகட்டத்தில் கேரளாவின் உள்ளும் புறமும் பயணம்செய்துவிட்டு வரலாம் என்று நானும் என்னுடைய நண்பன் பாஸ்கரும் சென்றிருந்தோம். திருவனந்தபுரம், ஆலப்புழா, …
-
வழக்கமாக கூட்டம் அலைமோதும் அந்தக் காய்கறிக்கடைக்குள் ஈக்கள் மட்டுமே மொய்த்துக் கொண்டிருந்தன விலை குறைவாக எது இருக்கிறதோ அதை வாங்கினால் போதும் என்ற என்னுடைய எஜமானியின் கட்டளையை எப்படி நிறைவேற்றுவதென்று ஒவ்வொரு காய்களையும் தொட்டுத்தடவித் தவியாய்த் தவித்துக் கொண்டிருந்தேன் கத்தரிக்காய் கொஞ்சம் …
-
படம் : வீடு திரும்புவதற்காக அகதிமுகாமில் காத்திருக்கும் பாலஸ்தீனக் குழந்தைகள் அதிகமெல்லாம் இல்லை வெறும் பத்துநிமிடம்தான் தாமதமாக வந்தது மின்சார இரயில் அதற்குள் பயணிகளின் கூட்டம் இரண்டுமடங்கு அதிகரித்திருந்தது ஒவ்வொரு பெட்டிக்குள்ளும் ஆட்கள் நிறைந்திருந்தாலும் யாரும் ஏறாமல் இருக்கவில்லை அவரவர் அவசரம் …
-
சில வருடங்கள் காதலித்தபிறகு திருமணம் செய்துகொண்டோம் நானும் முகமதுவும் காதலின் மகிழ்ச்சி திருமணத்தால் இன்னும் அதிகமானது நட்சத்திரங்களைப் போல ஒளிர்ந்து கொண்டிருந்தது ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்ததைப் போலவே சீக்கிரமாக கர்ப்பம் தரித்தேன் வயிற்றிலிருந்த எங்கள் குழந்தையை ஒவ்வொரு கணமும் கொண்டாடிக் கொண்டிருந்தோம் …