
கழிவறைக் காகிதத்தில் எழுதப்பட்ட கடிதம்
கழிவறைக் காகிதத்தை எதற்காகப் பயன்படுத்துவதென்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும் ஆனால் வேலைசெய்யும் நிறுவனத்திற்கு வேலையிலிருந்து வெளியேறுகிறேனென்று கடிதம் எழுத கழிவறைக்

மைக்ரோசாப்டை கேள்வி கேட்டவள்
உலகத்தின் பெரும்பாலான மக்கள் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மைக்ரோசாப்ட் மென்பொருள் நிறுவனம் தன்னுடைய ஐம்பதாவது ஆண்டுவிழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது நிறுவனத்தின்

அமலாக்கத்துறைக்கு ஒரு கவிதை
சில வருடங்களுக்கு முன்னால் அமலாக்கத்துறை பற்றி அறிந்திருக்கவே மாட்டார்கள் இந்த தேசத்தின் மக்கள் இன்றோ இந்த தேசத்தில் அமலாக்கத்துறையை

எல்லையில்லாப் பயணம்
பயணத்தை முடிவு செய்துவிட்டால் போதும் எண்ணம் முழுவதும் எதிர்காலத்திற்குச் சென்றுவிடும் எப்படித் தொடங்குவது பயணத்தை எப்படித் தொடர்வது பயணத்தை

இரும்புக் கம்பிகளுக்கு இதயமில்லை தான்
இறுக அணைத்துக்கொள்ளக்கூட வேண்டாம் காதலின் கரங்களால் மெல்லத் தீண்டப்படுதலே பேரின்பம் என்பதை எல்லோரும் அனுபவித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன் அப்படி
கவிதை – செம்மொழி இதழில்
நன்றி : காலாண்டிதழாக சிங்கப்பூரில் இருந்து வெளியாகும் செம்மொழி இதழின் ஆசிரியர் அண்ணன்.இலியாஸ் அவர்களுக்கும் அன்புத் தோழர்.இசாக் அவர்களுக்கும்
கட்டுரைகள்
-
காலமெல்லாம் இறுக அணைத்திருந்த காதலனைப் பிரிந்திருக்கும் அந்தத் தபேலாவை நினைத்துப் பார்க்கிறேன் அந்தக் கலைஞனின் அற்புத விரல்கள் ஓயாமல் ஆடிய அழகிய நடனத்தால் அந்தத் தபேலாவிலிருந்து உருகி வழிந்த உன்னதமான இசையை மீண்டும் பருகுகிறேன் இசையோடிருக்கும் அந்தப் புன்னகையும் காற்றில் நடனமாடும் …
-
உலகத்தின் அற்புதமான கதைகளை உலகத்தின் உன்னதமான காட்சிகளைத் தமிழ் இதயங்களிலும் தமிழ்க் காதுகளிலும் கொட்டிய புத்தகம் உலக சினிமா என்ற இந்தப் புத்தகம் சினிமாவைப் பற்றிய புரிதலையும் சினிமா எடுத்துவிடலாம் என்ற நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறது என்று எத்தனையோ பேர் சொல்லக் கேட்டிருக்கிறேன் …
-
மகள்கள் இருவரும் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் அகல விரிகின்றன. முகத்தில் புன்னகை நிரந்தரமாகத் தங்கியிருக்கிறது. நானோ, சாப்ளினை என் மகள்களின் முகத்தில் பார்த்துக் கொண்டிருந்தேன். கலை உண்மைக்கு நெருக்கமாகவும், சமூகப் பொறுப்புணர்வோடும், தார்மீகக் …
-
நஜி அல் பாபாவிற்குப் பதினான்கு வயதாகிறது கால்பந்தின் மீதான அவனுடைய காதலை அளவில் சொல்லிவிடுவது அவ்வளவு சாத்தியமில்லாதது ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனத்தின் மேற்குக் கரைப்பகுதியில் இருக்கும் ஹால்ஹுல் கிராமத்தில் கால்பந்து விளையாடுவதற்கே பிறந்தவன் நஜி அல் பாபா அவனுடைய வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் …
-
ஐசென்ஸ்டீனை அறியாதவர்கள் சினிமா தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பே கிடையாது. உலகத்தின் எந்த மூலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்படக் கல்லூரிகளில் இப்போதும் கூட ஐசென்ஸ்டீனின் படங்களும், அவர் பயன்படுத்திய யுத்திகளும் பாடமாகக் கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. உங்களுக்குத் தெரியும் ஐசென்ஸ்டீன் என்று பேச்செடுத்தாலே அவர் …
-
உத்திரபிரதேசத்தின் ஜான்ஸி நகரில் இருக்கிறது மகாராணி லட்சுமிபாய் மருத்துவமனை அந்த மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் நாற்பத்தி ஒன்பது குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் இளம் தகப்பானான யாகூப் மன்சூரியும் அவனுடைய மனைவியும் அல்லாவின் கிருபையால் தங்களுக்குக் கிடைத்த இரட்டைக் குழந்தைகளை நினைத்து நினைத்து …