கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் தந்தையின் நினைவுகளும்
கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் மகள்கள் நட்சத்திரம் கட்ட ஆசைப்பட்டார்கள் தூரத்திலிருக்கும் நெருங்கமுடியாத அந்த நட்சத்திரத்தை நம்முடைய வீட்டில் கைக்கெட்டும்
உஸ்தாத் சாஹிர் ஹுசைன்
காலமெல்லாம் இறுக அணைத்திருந்த காதலனைப் பிரிந்திருக்கும் அந்தத் தபேலாவை நினைத்துப் பார்க்கிறேன் அந்தக் கலைஞனின் அற்புத விரல்கள் ஓயாமல்
உலக சினிமா புத்தகம்
உலகத்தின் அற்புதமான கதைகளை உலகத்தின் உன்னதமான காட்சிகளைத் தமிழ் இதயங்களிலும் தமிழ்க் காதுகளிலும் கொட்டிய புத்தகம் உலக சினிமா
சாப்ளின் : யுத்தத்திற்கு எதிரான பெருங்கலைஞன்
மகள்கள் இருவரும் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் அகல விரிகின்றன. முகத்தில்
ரொனால்டோவைப் போலாக ஆசைப்பட்டவன்
நஜி அல் பாபாவிற்குப் பதினான்கு வயதாகிறது கால்பந்தின் மீதான அவனுடைய காதலை அளவில் சொல்லிவிடுவது அவ்வளவு சாத்தியமில்லாதது ஆக்கிரமிக்கப்பட்ட
இங்கே தனிச்சொத்து இல்லை – ஐசென்ஸ்டீன்
ஐசென்ஸ்டீனை அறியாதவர்கள் சினிமா தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பே கிடையாது. உலகத்தின் எந்த மூலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்படக் கல்லூரிகளில்
கட்டுரைகள்
-
தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைத் தெரிந்து கொண்டதிலிருந்தே போராடத் தொடங்கிவிட்டார்கள் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளர்கள் தங்கள் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டதிலிருந்தே போராடத் தொடங்கிவிட்டார்கள் உதயமும் பாராமல் அஸ்தமனமும் பாராமல் உழைத்துக் கொண்டேயிருந்த தொழிலாளர்கள் போராடித்தான் போராடித்தான் ஒழுங்கு செய்தார்கள் தங்களுடைய வேலைநேரத்தை வியர்வை …
-
படம் : ஆக்கிரமிக்கப்பட்ட வீட்டிற்காகக் காத்திருக்கும் சாவி ஓராண்டைக் கடந்தும் காஸாவில் இன்னும் பிழைத்திருக்கும் கவிஞன் மொசஃப் அபு தோஹா சொல்கிறான், காஸாவில் வாழ்வது சாவதற்காகத்தான் என்று. இங்கிருந்து நம்பிக்கை நிறைந்த வார்த்தைகளை என்னால் அள்ளிக் கொடுக்க முடியும். ஆனால் கண்களுக்கு …
-
படம் : மிச்சமிருக்கும் பாரியின் பறம்பு மலை இந்த மனிதகுலத்திற்குப் போர்கள் புதியதல்ல. நிலத்தைக் கண்டடைந்து, நிலத்திற்கான மதிப்பைத் தெரிந்துகொண்டபோதே போர்கள் தொடங்கிவிட்டன. நிலத்தை அபகரித்துக் கொள்வதென்பது அந்த நிலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பவர்களை அடிமைகளாக்குவதற்குச் சமம். முக்கால்வாசிப் போர்களும் அதற்காகத்தான் நடந்து …
-
அந்த அழகிய லெபனானையும் அந்தப் பேரழகான பெய்ரூட்டையும் கலீல் ஜிப்ரான் தான் காட்டினார் எனக்கு நிஜம் என்னவென்றால் நான் மட்டுமல்ல இந்த உலகமே ஜிப்ரானின் வார்த்தைகளில்தான் லெபனானைத் தரிசித்தது அழகிய பெய்ரூட்டை அழகான வார்த்தைகளால் இன்னும் அழகாக்கினார் கலீல் ஜிப்ரான் தவிர்க்கவே …
-
ஒரு மரணம் எவ்வளவு துயரமானது என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை ஆனால் அப்படி மரணித்தவரை இறுதி ஊர்வலமாகக் கொண்டு செல்லும்போது சாதியின் பெயரால் பாதை மறிக்கப்படுவதை சாதியின் பெயரால் பயணம் தடுக்கப்படுவதை அப்படி மறிக்கப்படுவதிலும் அப்படித் தடுக்கப்படுவதிலும் நிறைந்திருக்கும் வலியை …
-
மார்க்சியத் தத்துவத்தை இந்த உலகத்திற்குக் கொடுத்த மாமேதைகளான கார்ல் மார்ஸும், பிரடெரிக் ஏங்கல்ஸும் தங்களுடைய புகழ்பெற்ற நூலான கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை இப்படித் தொடங்குவார்கள், ஐரோப்பாவை பிடித்தாட்டுகிறது ஒரு பூதம் என்று. கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் ஜெர்மன் மொழியின் முதல்பதிப்பு வெளிவந்தது …