முகநூலில் பத்திரிக்கைகளில் குழந்தைகளின் உதடுகளில்காதலர்களின் இதயங்களில் அரசியல்வாதிகளின்காரணங்கள் நிறைந்தவாழ்த்துச் செய்திகளில்நேற்று நிறைந்திருந்தஎன் பாரதியைஇரவெல்லாம்நினைத்து நினைத்துஇதயம் நெகிழ்ந்தேன்எனக்கு மட்டுமல்லஎந்தக் கவிஞனுக்குமேஎன்றென்றும்உத்வேகம்…
கவிதைகள்
-
-
கடவுளைச் சொல்லிஉங்களைத்திசை திருப்புகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைஏமாற்றுகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களுக்குள்பகையை உருவாக்குகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைச்சுரண்டுகிறார்கள்கவனமாக இருங்கள் கடவுளைச் சொல்லிஉங்களைஅதிகாரம் செய்கிறார்கள்கவனமாக இருங்கள் உங்கள்…
-
காந்தள் மலரை தன்னுடைய தூரிகையால் மலரச் செய்த ஓவியர் மாதேஷ் க்கு அன்பின் வாழ்த்துகள்! சங்கக் கவிஞர்கள் அதிகம்…
-
ஒருபோதும் உங்களால்நினைத்துப் பார்க்கவே முடியாதபேரழிவுகளைவெறுப்புநிகழ்த்தி விடுவது போலஒருபோதும்உங்களால்நினைத்துப் பார்க்கவே முடியாதபேரதிசயங்களைஅன்புநிகழ்த்தி விடக்கூடியது. சில நாட்களுக்கு முன்னால்திருமண நாளன்றுவிபத்தில் சிக்கிவிடுகிறாள்மணப்பெண்பெரிய விபத்துதான்மணமகனும்உற்றார் உறவினர்களும்மண்டபத்தில்…
-
வருத்தப்பட்டு பாரம் சுமக்கிறவர்களே நீண்ட தூரம் சுமந்து வந்திருந்த பாரத்தை இறக்கி வைத்த முகத்தைப் பாருங்கள் ஒரு…
-
இன்றைய குழந்தைகள்பெற்றோர்களின்பந்தயப் பொருட்களாகமாற்றப் பட்டிருக்கிறார்கள்என்பதைஇல்லையென்று சொல்லமுடியாதுவெற்றி பெறுவது மட்டுமேவாழ்க்கையில் முக்கியமானதுஎன்று போதிக்கப்பட்டுவெற்றியை நோக்கிவேகவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குழந்தைகளைவேதனையோடுபார்த்துக் கொண்டிருக்கிறேன்தங்களின் தோல்விகளையும்தங்களின்…
-
இந்த நாள் உலககெங்கும் உருவாக்கத்தில் ஈடுபட்டிருக்கும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொரு இதயங்களுக்குள்ளும் நம்பிக்கையை நிறைத்த நாள் நாமும்…
-
எப்படிப் பார்த்தாலும் இந்த மனிதர்கள் வாழத்தான் ஆசைப்படுகிறார்கள் எப்படிப் பார்த்தாலும் இந்த மனிதர்கள் ஒவ்வொரு நாளையும் நிம்மதியாகக் கழித்துவிடத்தான்…
-
சில சந்திப்புகள் இதயத்தில் கோடிப் பூக்களைக் கொட்டிவிட்டுச் செல்லும் சில உரையாடல்கள் நாடி நரம்புகளிளெல்லாம் நம்பிக்கையை ஊற்றிவிட்டுச் செல்லும்…
-
ஜனாதிபதியோ அதிபரோ பிரதமரோ முதலமைச்சரோ இல்லைஇவர்களுக்குப் பின்னால்ஜனநாயகப் போர்வையைவசதியாகப் போர்த்திக்கொண்டுநாட்டின் வளங்களைவாரிச் சுருட்டிக் கொண்டிருக்கும்முதலாளிகளோ அல்லஅல்லவே அல்ல மக்கள்…
