வாழ்க்கையில் ஊடுருவும் மகத்தான கலைஞர்
previous post
தோழர்களே!
மதிப்பிற்குரிய
ஓவியர்.சந்ரு
அவர்களுக்கு
மதிப்புறு முனைவர் பட்டம்
வழங்கப்பட்டதை ஒட்டி
வாழ்க்கையில் ஊடுருவும்
மகத்தான கலைஞர்
என்ற தலைப்பில்
எழுதப்பட்ட கட்டுரை
தமிழ் இந்து
இணையப் பக்கத்தில்
வெளிவந்திருக்கிறது
வாசியுங்கள்!
ஜோசப் ராஜா
2 comments
ஆம் தோழர். வாசித்தேன் மகிழ்ந்தேன். உண்மையில் கலையும் கல்வியும் வியாபாரமாக வளர்ந்துவரும் சூழல் ஆபத்தானதே. அதனால் உணர்வுகள் விற்பனையாவதாகவே நான் நினைக்கிறேன். பகிரப்பட வேண்டிய கலைஞர்களின் உள் உணர்வுகளை உண்மையை இப்படி வியாபாரமாக்கி வரும் இச்சமூகம் அன்பு உள்ளிட்ட ஆகச் சிறந்த அவசியங்களை இழந்துகொண்டிருக்கிறது. நன்றியும் வாழ்த்துகளும் தோழர்
நன்றி தோழர்.