சினிமாவும் அரசியலும் – 7

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/omar-2013-movie-review-about-life-and-love-in-occupied-palestine-explained

வணக்கம் தோழர்களே

தமிழ் இந்து

இணையப் பக்கத்தில்

வெளிவந்து கொண்டிருக்கும்

சினிமாவும் அரசியலும்

என்ற தொடரின்

ஏழாவது கட்டுரையாக

பாலஸ்தீன இயக்குநர்

அபு ஆசாத் இயக்கத்தில்

2013 ஆம் ஆண்டில் வெளிவந்த

ஓமர் திரைப்படம் பற்றி எழுதியிருக்கிறேன்

வாசிக்கவும்

தோழர்களிடம் பகிர்ந்துகொள்ளவும்

வேண்டுமென

கேட்டுக் கொள்கிறேன்!

 

ஜோசப் ராஜா

Related Articles

Leave a Comment