சினிமாவும் அரசியலும்-5

https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/1383060-spartacus-by-stanley-kubrick-movie-review-in-tamil-must-watch-films.html?utm_source=site&utm_medium=author_page&utm_campaign=author_page

உலகத்தின்

உன்னதமான திரைப்படங்களைப்

பார்க்கத் தொடங்கிய நேரத்தில்

முதன்முதலில் அறிமுகமானது

ஸ்பார்ட்டகஸ் திரைப்படம்தான்

அன்றிலிருந்து 

இன்றுவரை

அடங்காத பிரமிப்பு

ஆர்ப்பரித்துக்

கொண்டுதான் இருக்கிறது

இப்போது 

இந்தக் கட்டுரைக்காதப்

மீண்டும் பார்த்தபோது

புரட்சிக்குப் பின்னால்

காதல் நிறைந்திருப்பதைப்

புரிந்துகொண்டேன்

தமிழ் இந்துவின்

இணையப்பக்கத்தில்

கட்டுரை வெளியாகியிருக்கிறது

வாசித்துப் பாருங்கள் தோழர்களே

ஸ்பார்ட்டகஸ்

உங்களுக்குள்

ஊடுரவ

வாழ்த்துகிறேன்!

 

ஜோசப் ராஜா

 

Related Articles

Leave a Comment