கட்டுரைகள்

கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் தந்தையின் நினைவுகளும்

கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் மகள்கள் நட்சத்திரம் கட்ட ஆசைப்பட்டார்கள் தூரத்திலிருக்கும் நெருங்கமுடியாத அந்த நட்சத்திரத்தை நம்முடைய வீட்டில் கைக்கெட்டும்

மேலும் படிக்க »

உஸ்தாத் சாஹிர் ஹுசைன்

காலமெல்லாம் இறுக அணைத்திருந்த காதலனைப் பிரிந்திருக்கும் அந்தத் தபேலாவை நினைத்துப் பார்க்கிறேன் அந்தக் கலைஞனின் அற்புத விரல்கள் ஓயாமல்

மேலும் படிக்க »

சாப்ளின் : யுத்தத்திற்கு எதிரான பெருங்கலைஞன்

மகள்கள் இருவரும் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் அகல விரிகின்றன. முகத்தில்

மேலும் படிக்க »

ரொனால்டோவைப் போலாக ஆசைப்பட்டவன்

நஜி அல் பாபாவிற்குப் பதினான்கு வயதாகிறது கால்பந்தின் மீதான அவனுடைய காதலை அளவில் சொல்லிவிடுவது அவ்வளவு சாத்தியமில்லாதது ஆக்கிரமிக்கப்பட்ட

மேலும் படிக்க »

இங்கே தனிச்சொத்து இல்லை – ஐசென்ஸ்டீன்

ஐசென்ஸ்டீனை அறியாதவர்கள் சினிமா தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பே கிடையாது. உலகத்தின் எந்த மூலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்படக் கல்லூரிகளில்

மேலும் படிக்க »

கட்டுரைகள்

  • ஆலிவ் மரங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவைகள் என்று ஒவ்வொரு தீர்க்கத்தரிசிகளும் சொல்லிச் சென்றார்கள் தீர்க்கத்தரிசிகளின் வார்த்தைகளை ஒருபோதும் உதாசீனப்படுத்துவதில்லை பாலஸ்தீனர்கள் ஆலிவ் மரங்களை அப்படி நம்பினார்கள் ஆலிவ் மரங்களும் கூட இதயமற்ற உலகத்தைப்போல அந்த மக்களை கைவிட்டுவிடவில்லை அள்ளிக் கொடுத்தது அள்ளிஅள்ளிக் கொடுத்தது இதுவரையிலும் …

    11 FacebookTwitterWhatsappTelegramEmail
  • இன்று காலை மின்சார இரயில் பயணத்தில் வழக்கத்திற்கு மாறாகக் கூட்டம் இல்லாமல் இருந்தது. செய்தித்தாள் வாசிப்பதில் மூழ்கியிருந்த வயதான மனிதரின் எதிரில் உட்கார்ந்தேன். காற்றை விலக்கிக் கொண்டு சென்று கொண்டிருக்கும் மின்சார இரயிலால், வெளியிலிருந்து வீசிக் கொண்டிருக்கும் காற்று இதயத்திற்கு அவ்வளவு …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail
  • குழந்தை பிறப்பின் ஒவ்வொரு கதைகளையும் கேட்கும்போதெல்லாம் இப்படித்தான் நினைத்துக் கொள்வேன் இந்த மனிதர்கள் வாழ்க்கை முழுவதும் காத்திருப்பதெல்லாம் குழந்தைக்காகத் தானோவென்று குழந்தை பிறந்திருக்கிறது என்ற செய்தியைச் சொல்லும்போது கண்ணீர்விட்டு அழுதவனைப் பார்த்திருக்கிறேன் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தவனைப் பார்த்திருக்கிறேன் வார்த்தைகள் வெளிவராமல் காற்றில் …

    15 FacebookTwitterWhatsappTelegramEmail
  • அந்த மலைப்பாதையில் நீண்ட நடைப்பயணத்தில் காதலி கேட்டாள் சுதந்திரம் என்பது என்னவாக இருக்கும் என்று காற்று வீசிக்கொண்டிருந்ததைப் போல இலைகள் சலசலத்ததைப் போல கவிதையும் இயல்பாய் பிரவாகமெடுத்தது   சுதந்திரம் என்பது உள்ளுக்குள் மட்டுமே உருவாவது அல்ல சுதந்திரம் என்பது புறத்தில் …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியானது, இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றிருந்த வினேஷ் போகத்தின் தகுதிநீக்கத்தால் இந்தியாவில் அதிகம் பேசுபொருளானது. அதிலும் கிரிக்கெட் மட்டுமே விளையாட்டு என்று நம்பிக்கொண்டிருக்கும் இந்தியர்களின் கடைக்கண் பார்வை ஒருவார காலமாக ஒலிம்பிக்கின் பக்கம் பெருந்தன்மையாகத் திரும்பத் தொடங்கியது. வினேஷ் …

    13 FacebookTwitterWhatsappTelegramEmail
  • நவீனத்துவம் என்பது இந்த மானுட வரலாற்றின் தொடக்கத்திலிருந்தே ஏதாவது ஒரு பொருளில், ஏதாவது ஒரு வடிவத்தில் இருந்து வருகிற ஒன்றுதான். சிக்கிமுக்கிக் கற்களில் நெருப்பை உண்டாக்கிய ஆதிமனிதனின் கைகளால் தொடங்கிவைக்கப்பட்டிருக்கலாம். தனித்தனியாக இருந்த அவர்கள் ஆற்றங்கரையோரமாக நாகரீகங்களை உருவாக்கி ஒன்றுசேர்ந்து கொண்டதும், …

    8 FacebookTwitterWhatsappTelegramEmail