கிறிஸ்துமஸ் நட்சத்திரமும் தந்தையின் நினைவுகளும்
கிறிஸ்துமஸ் நெருங்கிக் கொண்டிருப்பதால் மகள்கள் நட்சத்திரம் கட்ட ஆசைப்பட்டார்கள் தூரத்திலிருக்கும் நெருங்கமுடியாத அந்த நட்சத்திரத்தை நம்முடைய வீட்டில் கைக்கெட்டும்
உஸ்தாத் சாஹிர் ஹுசைன்
காலமெல்லாம் இறுக அணைத்திருந்த காதலனைப் பிரிந்திருக்கும் அந்தத் தபேலாவை நினைத்துப் பார்க்கிறேன் அந்தக் கலைஞனின் அற்புத விரல்கள் ஓயாமல்
உலக சினிமா புத்தகம்
உலகத்தின் அற்புதமான கதைகளை உலகத்தின் உன்னதமான காட்சிகளைத் தமிழ் இதயங்களிலும் தமிழ்க் காதுகளிலும் கொட்டிய புத்தகம் உலக சினிமா
சாப்ளின் : யுத்தத்திற்கு எதிரான பெருங்கலைஞன்
மகள்கள் இருவரும் சாப்ளினின் தி கிரேட் டிக்டேட்டர் திரைப்படத்தை இரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கண்கள் அகல விரிகின்றன. முகத்தில்
ரொனால்டோவைப் போலாக ஆசைப்பட்டவன்
நஜி அல் பாபாவிற்குப் பதினான்கு வயதாகிறது கால்பந்தின் மீதான அவனுடைய காதலை அளவில் சொல்லிவிடுவது அவ்வளவு சாத்தியமில்லாதது ஆக்கிரமிக்கப்பட்ட
இங்கே தனிச்சொத்து இல்லை – ஐசென்ஸ்டீன்
ஐசென்ஸ்டீனை அறியாதவர்கள் சினிமா தெரிந்தவர்களாக இருக்க வாய்ப்பே கிடையாது. உலகத்தின் எந்த மூலையிலும் இயங்கிக் கொண்டிருக்கும் திரைப்படக் கல்லூரிகளில்
கட்டுரைகள்
-
சமீப காலமாகப் பாலஸ்தீனத்தைப் பற்றிய கவிதையோ, கட்டுரையோ, ஓவியமோ, கண்களைக் குளமாக்கும் புகைப்படமோ எதைப்பார்த்தாலும் உடனே எனக்கும் அனுப்பிவிடுவார் அண்ணன் செழியன். யுத்தத்தைப் பற்றிய முக்கியமான கவிதைகள் கண்ணில் பட்டால் உடனுக்குடன் அனுப்பி வைப்பார். அதுபோல, இன்று காலையில் மின்சார இரயிலில் …
-
தோழர்களுக்கு வணக்கம். இந்த வருடத்தின் தொடக்கத்தில் பாலஸ்தீனத்திற்காக எழுதப்பட்ட காத்திருக்கும் சாவிகள் புத்தகம் இருபது கவிதைகளோடு தோழர். இசாக் அவர்களின் தமிழ் அலை பதிப்பகத்தின் வாயிலாக வெளிவந்தது. எப்போதும் போல அன்பையும் ஆதரவையும் வழங்கினீர்கள். ஒருவருடத்தைக் கடந்தும் யுத்தம் முடியாமல் நீண்டுகொண்டே …
-
வியாபாரம் கலையைத் தீர்மானம் செய்யும் இடத்தில் இருக்கிறது. கலைஞர்களும் சாக்குப் போக்குகளைச் சொல்லிக்கொண்டு கச்சிதமான வியாபாரிகளாக மாறிவிட்டது மட்டுமல்லாமல், அதுதான் வெற்றியென்று பேசிக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது பரிதாபப்படாமல் இருக்க முடியவில்லை. ஒரு திரைப்படத்திற்கான செலவுகளைத் திட்டமிடும்போதே, விளம்பரத்திற்கான செலவும் அதில் சேர்க்கப்படுகிறது. …
-
இப்போதும் இங்கே இருப்பது போலத்தான் அப்போது அங்கே இருந்தது நிலைமை பெரிதாக வித்தியாசங்கள் ஏதுமில்லை அதே ஏக்கப் பெருமூச்சு அதே விடியலின் எதிர்பார்ப்பு அதே அதிருப்தியின் அணிச்சேர்க்கை ஆறுதல் சொல்லக்கூட ஆளில்லா வகையில் எல்லோரும் துயரக் கடலில் மூழ்கிக் கிடந்தார்கள் கொடும் …
-
சிறியதோ பெரியதோ எப்படிப் பார்த்தாலும் இந்த உலகம் பரிசுக்காகத்தான் காலங்காலமாகக் காத்துக் கிடக்கிறது ஆம் இந்த உலகத்தின் முக்கால்வாசி மனிதர்கள் பாராட்டுக்காகத்தான் பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் பாலஸ்தீனத்தின் லெபனானின் குழந்தைகள் தவிர பரிசுகளுக்காகவும் பாராட்டுகளுக்காகவும் சிரித்த முகங்களோடு காத்துக் கொண்டிருக்கும் குழந்தைகளை நினைத்துப் …
-
மழை அறிவிப்புகள் முக்கியச் செய்திகளாக மீண்டும் மீண்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன அச்சம் வேண்டாம் என்ற அரசின் நடவடிக்கைகள் அதிரும் இசையோடு அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன மழைக்கான நேரத்தையும் மழையின் பாதையையும் காற்றின் வேகத்தையும் துல்லியமாகக் கணித்து மக்களுக்குத் தெரிவிக்கிறார்கள் வானிலை வல்லுநர்கள் மழையைக் …